இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி

இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி(India men's national field hockey team) சர்வதேச வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் முதன்மையான அங்கீகாரம் பெற்ற வளைதடிப் பந்தாட்ட அணியாகும். சர்வதேச வளைதடிப் பந்தாட்ட பேரவையால் ஏற்கப்பட்ட முதல் ஐரோப்பிய நாடுகளை சாரா தேசிய அணியாகும்.

இந்தியா
சங்கம்ஹாக்கி இந்தியா
கூட்டமைப்புஆசிய வளைதடிப் பந்தாட்ட பேரவை (ஆசியா)
பயிற்றுனர்ஜோஸ் ப்ரசா
தலைவர்ராஜ்பால் சிங்
FIH தரவரிசை6 (பிப்ரவரி 2023 நிலவரப்படி)
Team coloursTeam coloursTeam colours
Team colours
Team colours
 
முதல் சீருடை
Team coloursTeam coloursTeam colours
Team colours
Team colours
 
மாற்று சீருடை

1928ஆம் ஆண்டு இந்த அணி முதல் ஒலிம்பிக் போட்டித் தங்கம் வென்றது. அதன் பின் 1956 வரை ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்த அணி தொடர்ந்து வெற்றி பெற்று ஆறு தங்கங்களை வென்று குவித்தது. மொத்தம் இது வரை ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று, உலகிலேயே ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் தங்கம் வென்ற தேசிய அணியாக புகழ் பெற்றது.

வளைதடிப் பந்தாட்டம் இந்தியாவின் தேசிய விளையாட்டாகும்

விருதுகள்

பதக்கப் பட்டியல்

1928 ஒலிம்பிக் போட்டியில் இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி
 நிலை நாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1ஒலிம்பிக்81312
2உலகக் கோப்பை1113
3ஆசியக் கோப்பை39315
4ஆசிய கோப்பை35210


கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம்

  • 1928 - ஆம்ஸ்ரெர்டாம், நெதர்லாந்து
  • 1932 - லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா
  • 1936 - பெர்லின், ஜேர்மனி
  • 1948 - இலண்டன், ஐக்கிய இராச்சியம்]]
  • 1952 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - ஹெல்சிங்கி, பின்லாந்து
  • 1956 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - மெல்பேர்ண், ஆத்திரேலியா
  • 1960 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - உரோம், இத்தாலி
  • 1964 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - டோக்கியோ, ஜப்பான்
  • 1968 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - மெக்சிகோ நகரம்
  • 1972 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - மூனிச், ஜெர்மனி
  • 1980 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - மாஸ்கோ, உருசியா
  • 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - டோக்கியோ, ஜப்பான்

உலகக் கோப்பை

வாகையாளர் போட்டி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வளைதடிப் பந்தாட்டம்

ஆசிய கோப்பை

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை

  • 1985- மலேசியா
  • 1991- மலேசியா
  • 1995 - மலேசியா
  • 2009- மலேசியா
  • 2010-மலேசியா

வாகையாளர் போட்டி

பொதுநலவாயப் போட்டிகள்

இப்போதைய அணி

பின்வரும் பட்டியல் இப்போதைய இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியாகும்.[1]

வ.எண்.பெயர்பிறந்த தேதி[2]அணிகோல்கள்[3]
கோல் தடுப்பாளர்
1பரத் சேற்றி
96 (0)
Defenders
1சர்தார் சிங்15 ஜூலை 1986 சண்டிகர் டைனமோஸ், ஐதராபாத் சுல்தான்ஸ்
105 (9)
2சந்தீப் சிங்27 பிப்ரவரி 1986
121 (76)
3தனஞ்சய் மஹதிக்05 நவம்பர் 1984
33 (11)
4குர்பஜ் சிங்09 ஆகஸ்ட் 1988
89 (2)
5பிரபோத் திற்கே ஒரிசா ஸ்டீலர்ஸ், பெங்களூர் லயன்ஸ்
140 (2)
நடுகள ஆட்டக்காரர்கள்
1அர்ஜூன் ஹலப்பா17 டிசம்பர் 1980
211 (33)
2விக்ரம் பிள்ளை27 நவம்பர் 1981
169 (11)
3பரத் சிகாரா10 அக்டோபர் 1986
69 (3)
4டேனிஷ் முஜ்தபா20 டிசம்பர் 1988
20 (1)
5சர்வஞ்சித் சிங்03 ஜூலை 1988
35 (0)
6ரவி பால்
(2)
Strikers
1ராஜ்பால் சிங் (அணித்தலைவர்)08 ஆகஸ்ட் 1983
119 (49)
2துஷார் கண்தேர்05 ஏப்ரல் 1985
179 (47)
3சிவேந்திர சிங்09 ஜூன் 1983 மகாராஷ்டிரா வாரியர்ஸ்
113 (52)
4தரம்விர் சிங்
5 (0)

மற்றவர்கள்

வ.எண்.பெயர்பிறந்த தேதிஅணிகோல்கள்
Goalkeepers
1அட்ரியன் டிசௌசா24 மார்ச் 1984 மராத்தா வாரியர்ஸ்
118 (0)
2பரட்டு ரவீந்தரன் ஸ்ரீஜேஷ்08 மே 1988
0 (0)
Defenders
1திவாகர் ராம்08 டிசம்பர் 1989
18 (5)
Strikers
1பிரப்ஜோத் சிங்14 ஆகஸ்ட் 1980
(77)
2தீபக் தாகுர்28 டிசம்பர் 1980
(73)
3குர்விந்தர் சிங் சண்டி20 அக்டோபர் 1989
25 (10)

புகழ் பெற்ற முன்னாள் ஆட்டக்காரர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை