இரண்டாம் தாலமி

இரண்டாம் தாலமி பிலெடெல்பஸ் (Ptolemy II Philadelphus) பண்டைய எகிப்திய தாலமி வம்சம் ஆண்ட தாலமி பேரரசின் இரண்டாவது பேரரசர் ஆவார். இவர் தலாமி வம்சத்தை நிறுவிய தாலமி சோத்தரின் மகன் ஆவார். இவர் தாலமி பேரரசை கிமு 284 முதல் கிமு 246 முடிய 38 ஆண்டுகள் அரசாண்டவர்.பண்டைய எகிப்தியப் பண்பாட்டின் படி, இரண்டாம் தாலமியும், தம் உடன் பிறந்த சசோகதரியான இரண்டாம் அர்சினோவை திருமணம் செய்து கொண்டவர்.[1][2]

இரண்டாம் தாலமி பிலெடெல்பஸ்
இரண்டாம் தாலமியின் சிற்பம்
பார்வோன், தாலமி பேரரசு
ஆட்சிக்காலம்கிமு 28 மார்ச் 284 – 28 சனவரி 246, தாலமி வம்சம்
முன்னவர்தாலமி சோத்தர்
பின்னவர்மூன்றாம் தாலமி
அரச பட்டங்கள்
  • Prenomenwsr-kꜢ-rꜤ mrj-jmn
    Userkare Meryamun
    The strong one of the ka of Ra, beloved of Amun
    M23L2
    rawsrkA
    Z1
    imn
    n
    N36
    M23L2
    C2C12N36wsrkA
    Z1
    M23L2
    kAwsrC12C2mr
    M23L2
    imn
    n
    N36
    wsrra
    kA
  • NomenptwꜢlwmys
    Petualumys
    Ptolemaios
  • G39N5
    p
    t
    wAl
    M
    iis
  • Horus nameḥwnw-ḳni
    Khunuqeni
    The brave youth
    G5
    Hwn
    n
    nw
    W
    A17q W nw
    D40
    G5
    Hwn
    W nw
    A17q nw
    D40
    G5
    Hwn
    n
    A17q
    nw
    Z9
    D40
    G5
    Hwn
    n
    nw
    W
    A17q
    nw
    Z9
    D40
    G5
    Hwn
    n
    nw
    W
    A17q Z1
    n
    Z9
    D40
  • நெப்டி பெயர்wr-pḥtj
    Urpekhti
    Great of strength
    G16
    wr
    r
    F9
    F9
    G16
    wr
    r
    F9 F9
    D40
  • Golden HorusšḫꜤj-n-sw it.f
    Shekhaiensu itef
    Whose father enthroned him
    G8
    sxa
    a
    n
    z
    t
    f
    G8
    z
    xa
    z
    t
    f
    f
    G8
    sxa
    a
    n
    z
    it
    f
    Z1
    f
    G8
    z
    xa
    a
    n
    iz
    t
    f
    Z1
    f

துணைவி(யர்)முதலாம் அர்சினோ
இரண்டாம் அர்சினோ
பிள்ளைகள்மூன்றாம் தாலமி
லிசிமச்சூஸ்
பெரிநைஸ்
பிலிஸ்டிசி
தாலமி ஆண்டிரோமச்சௌ
தந்தைதாலமி சோத்தர்
தாய்முதலாம் பெரேநைஸ்
பிறப்புகிமு 308/9
இறப்புகிமு 28 சனவரி 246 (வயது 62–63)

இரண்டாம் தாலமி அலெக்சாந்திரியா நூலகத்தை நிறுவியவர். மேலும் இவர் மத்தியதரைக் கடலில் உள்ள சைப்பிரஸ், சிசிலி மற்றும் ஏஜியன் கடல் தீவுகளையும், லெவண்ட் பகுதிகளில் தலாமி பேரரசை, கிழக்கின் செலூக்கியப் பேரரசுக்கு நிகராக விரிவுபடுத்தினார்.

இரண்டாம் தாலமி கிமு 275-இல் தெற்கு எகிப்தில் அமைந்த நூபியாவின் வடக்கு பகுதிகளைக் கைப்பற்றினார். கிமு 274-இல் செலூக்கியப் பேரரசின் கீழிருந்த சிரியாவைக் கைப்பற்றினார்.

பார்வோன்களின் கோட்பாடு மற்றும் பண்டைய எகிப்திய சமயக் கொள்கைகளின் படி, இரண்டாம் தாலமியும், தாலமி சோத்தரைப் பின்பற்றி, எகிப்தியக் கடவுள்கள் கோயில்களின் தலைமைப் பூசாரிகளுக்கு மதிப்பளித்தார்.

தபோசிரிஸ் மக்னா நகரத்தை நிறுவுதல்

பார்வோன் இரண்டாம் தாலமி மற்றும் நான்காம் தாலமி சேர்ந்து வடக்கு எகிப்தில், அலெக்சாந்திரியா நகரத்திற்கு வெளிப்புறத்தில் ஒசிரிசு கடவுள் வழிபாட்டிற்கு கோயில் கட்டவும், சமயச் சடங்குகள் நடத்தவும் கிமு 280-270களில் தபோசிரிஸ் மக்னா எனும் புதிய நகரத்தை நிறுவினர்.

அகழாய்வுகள்

பிப்ரவரி, 2021-இல் அலெக்சாந்திரியா நகரத்திற்கு வெளிப்புறத்தில் அமைந்த பண்டைய தபோசிரிஸ் மக்னா நகரத்தில் நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான, தாலமி வம்ச காலத்து, 16 மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இரண்டு மம்மிகளின் வாயில் தங்க நாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையின் போது எகிப்தியக் கடவுள் ஒசிரிசுடன் பேசுவதற்காக இந்த நாக்கு பொருத்தியதாக அறியப்படுகிறது. [3][4][5][6]

இரண்டாம் தாலமியின் பெற்றோர் தாலமி சோத்தர்-முதலாம் பெரேநைஸ் நாணயம் (இடது)-இரண்டாம் தாலமி மற்றும் சகோதரி & மனைவியான இரண்டாம் அர்சினோ (வலது)
இரண்டாம் தாலமி மற்றும் இராணி அர்சினோவின் பளிங்குக்கல் சிற்பம்
இரண்டாம் தாலமியின் கருங்கல் தலைச்சிற்பம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ptolemy II
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
இரண்டாம் தாலமி
பிறப்பு: கிமு 309 இறப்பு: 246
முன்னர்
தாலமி சோத்தர்
எகிப்தின் பார்வோன்
கிமு 283–246
பின்னர்
மூன்றாம் தாலமி


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இரண்டாம்_தாலமி&oldid=3659458" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை