இராபர்ட் பிகோ

இராபர்ட் ஃபிகோ (Robert Fico, பிறப்பு 15 செப்டம்பர் 1964) ஓர் சிலோவாக்கிய அரசியல்வாதி. இவர் இசுலோவாக்கிய பிரதமராக சூலை 4, 2006 முதல் சூலை 8, 2010 வரை ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். மார்ச்சு 10, 2012இல் நடந்த தேர்தல்களில் 150 உறுப்பினர் கொண்ட தேசிய மன்றத்தில் இவரது கட்சி, டைரக்சன் - சமூக மக்களாட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்ற நிலையில் மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். பதிவான வாக்குகளில் 44.85% பெற்றதால் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தேவையில்லை.

இராபர்ட் பிகோ
சிலோவாக்கியப் பிரதமர்
அறிவிப்பு
பதவியில்
மார்ச்சு 2012
குடியரசுத் தலைவர்இவான் காசுபுரோவிச்
Succeedingஇவேதா ராடிகோவா
பதவியில்
4 சூலை 2006 – 8 சூலை 2010
குடியரசுத் தலைவர்இவான் காசுபுரோவிச்
முன்னையவர்மிகுலாசு சுரிந்தா
பின்னவர்இவேதா ராடிகோவா
சிலோவாக்கிய குடியரசின் தேசிய மன்ற உறுப்பினர்
பதவியில்
23 சூன் 1992 – 4 சூலை 2006
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 செப்டம்பர் 1964 (1964-09-15) (அகவை 59)
டொபோல்கனி, செக்கோசுலோவாக்கியா (தற்போதைய இசுலோவாக்கியா)
அரசியல் கட்சிCommunist Party (1987–1990)
Party of the Democratic Left (1990–1999)
Direction-Social Democracy (1999–present)
துணைவர்(s)Svetlana Ficová; 1 son
முன்னாள் கல்லூரிComenius University in Bratislava
கையெழுத்து

2006ஆம் ஆண்டுத் தேர்தல்களில் இவரது கட்சி 30% வாக்குகளைப் பெற்றதால் தீவிர தேசியவாத[1][2][3] சிலோவக் தேசியக் கட்சியுடனும்[1][2][4] மக்கள் கட்சி- மக்களாட்சி சிலோவாக்கியாவிற்கான இயக்கம் கட்சியுடனும் கூட்டணி அமைத்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
மிகுலா சுரிந்தா
சிலோவாக்கியப் பிரதமர்
2006–2010
பின்னர்
இவேதா ராடிகோவா
முன்னர்
இவேதா ராடிகோவா
சிலோவாக்கியப் பிரதமர்
அறிவிப்பு

2012–present
பதவியில் உள்ளார்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இராபர்ட்_பிகோ&oldid=3691005" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை