இரைபோசு

ரைபோஸ் (Ribose) என்பது எல்லா உயிரினங்களிலும் அடிப்படியாக உள்ள ஒரு வேதிப்பொருள். இது ஐந்து கரிம (கார்பன்) அணுக்களும் 10 ஹைட்ரஜன் அணுக்களும், ஐந்து ஆக்ஸிஜன் அணுக்களும் கொண்ட ஒரு வேதிப் பொருள். டி-ரைபோஸ் என்பது ஐந்து கரிம அணுக்கள் கொண்ட ஒற்றைச்சர்க்கரைப் பொருள் (சருக்கரை) (monosaccahride) ஆகும். ரைபோஸை சுருக்கமாக ஓர் ஐந்து கரிம இனியம் (பெண்ட்டோஸ், pentose) எனலாம். இதன் வேதியியல் மூலக்கூறு வாய்பாடு C5H10O5 ஆகும். இதனை 1905 ஆம் அண்டு ஃவேபஸ் லெவீன் (Phoebus Levene) என்பார் கண்டுபிடித்தார்.

ஐந்து கரிம அணுக்கள் கொண்டு வளைய வடிவில் இருக்கும் ரைபோஸ்

இந்த ரைபோஸானது ஆர் என் ஏ (RNA) என்னும் ரைபோ-நியூக்லிக்-ஆசிடின் ஒரு கூறு ஆகும். ஆர் என் ஏ என்பது உடலியக்கத்திற்கு அடிப்படைத் தேவையான உயிர்வேதிப்பொருள்களை உருவாக்கத் துணையாக இருக்கும் நீள்மான ஓரிழை மூலக்கூறு ஆகும்.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இரைபோசு&oldid=2740632" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை