இவா கிரீன்

இவா கிரீன் ஒரு பிரஞ்சு நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் என்ற திரைப்படத்தில் ஆர்ட்மீஸியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவா கிரீன்
பிறப்புஇவா Gaëlle கிரீன்
5 சூலை 1980 ( 1980 -07-05) (அகவை 43)
பாரிஸ்
பிரான்ஸ்
பணிநடிகை
விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை

ஆரம்பகால வாழ்க்கை

இவர் பிரான்ஸ் நகரில் இரட்டை சகோதரிகளாக பிறந்தார், இவரின் சகோதிரியின் பெயர் ஜாய். இவரின் தயார் ஒரு முன்னால் திரைப்பட நடிகை ஆவார்.

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்குறிப்புகள்
2003தி ட்ரியமேர்ஸ்
2004ஆர்சனே லுபின்
2005கிங்டம் ஆஃப் ஹெவன்
2006கேஸினோ ராயல்
2007கோல்டன் காம்பஸ்
2008பிராங்க்ளின்
2009சரக்ஸ்
2010வோம்ப்
2011பெர்பெக்ட் சென்சே
2012டார்க் ஷேடோஸ்
2014White Bird in a Blizzard
2014300: ரைஸ் ஒப் அன் எம்பையர்
2014சின் சிட்டி: அ டமே டு கில் போர்
2014தி சல்வதியன்

சின்னத்திரை

ஆண்டுதலைப்புபாத்திரம்குறிப்புகள்
2011கேம்லாட்மோர்கன் பெண்டிராகன்10 அத்தியாயங்கள்
2014Penny Dreadfulவனேசா இவ்ஸ்8 அத்தியாயங்கள்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
ஆண்டுவிருதுபிரிவுபணிமுடிவு
2003ஐரோப்பிய திரைப்பட விருதுகள்சிறந்த நடிகைThe Dreamersபரிந்துரை
2005டீன் சாய்ஸ் விருதுசாய்ஸ் திரைப்படம்: Liplock (பகிரப்பட்டது ஓர்லான்டோ ப்ளூம்)கிங்டம் ஆஃப் ஹெவன்பரிந்துரை
2005டீன் சாய்ஸ் விருதுChoice Movie: Love Scene (பகிரப்பட்டது ஓர்லான்டோ ப்ளூம்)கிங்டம் ஆஃப் ஹெவன்பரிந்துரை
2006பிரித்தானிய அகாடமி BAFTAரைசிங் ஸ்டார் விருதுகேஸினோ ராயல்வெற்றி
2006எம்பயர் விருதுகள்சிறந்த புதுமுக நடிகைகேஸினோ ராயல்வெற்றி
2006சாட்டர்ன் விருதுகள்சிறந்த துணை நடிகைகேஸினோ ராயல்பரிந்துரை
2006தேசிய திரைப்பட விருதுகள்சிறந்த நடிப்புகேஸினோ ராயல்பரிந்துரை
2006ஐரிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விருதுகள்சிறந்த சர்வதேச நடிகைகேஸினோ ராயல்பரிந்துரை

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இவா_கிரீன்&oldid=3924672" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை