ஈரானின் பொருளாதாரம்

ஈரானின் பொருளாதாரம் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பிபிபி) அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. 2015ல் 12ஆவது இடத்தை அடைந்துவிடுவோம் என்று ஈரானிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.[15] ஈரானின் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரமாகவும் நிலைமாறும் பொருளாதாரமுமாக அதிக அளவிலான பொதுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கியதாகவும் 50 சதவீத பொருளாதாரம் பரவலானத் துறைகளிலும் திட்டமிடபட்டதாக உள்ளது.[16][17] பரந்துப்பட்ட பொருளாதாரத்தை கொண்டதாகவும், 40 தொழில்துறைகள் ஈரான் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.[18] 2010ல் ஈரான் அரசிற்கு அதிக வருவாயை ஈரானின் பெட்ரோலியத் துறை பெட்ரோல் ஏற்றுமதி மூலம் பெற்றுத் தந்தது.[19]

ஈரான் பொருளாதாரம்
தரவரிசை18th (PPP)[1]
நாணயம்1 தோமான் (superunit) = 10 ஈரானிய ரியால் (IRR) () = 1000 dinar
நிதி ஆண்டு21 மார்ச் – 20 மார்ச்
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள்ECO, ஓப்பெக், GECF, உலக வணிக அமைப்பு (பார்வையாளர்) மற்றும் ஏனையோர்
புள்ளி விவரம்
மொ.உ.உ$888.355 பில்லியன் (2010 est.)[2] (PPP; 17th)
$407.382 பில்லியன் (2010 est.)[3] (nominal; 26th)
மொ.உ.உ வளர்ச்சி3.2% (2010)[4]
நபர்வரி மொ.உ.உ$11,420 (2010 est.); (PPP; 94வது)[5]
துறைவாரியாக மொ.உ.உவிவசாயம் (11%), தொழில்துறை (41.7%), சேவைத்துறை (47.3%) (2010 தோராயமாக.)
பகுதி வாரியாக மொ.உ.உதனியார் நுகர்வு (36.4%)
அரசு நுகர்வு (10.3%)
Gross fixed investment (23.9%)
சரக்கு/சேவை ஏற்றுமதி (34.6%)
சரக்கு/சேவை இறக்குமதி (−19.7%) (2008 est.)[6][7]
பணவீக்கம் (நு.வி.கு)16.3% (2011 est.)[8]
கினி குறியீடு0.36 (2009 est.)[9]
தொழிலாளர் எண்ணிக்கை25.7 million (2010 est.); note: shortage of skilled labor
வேலையின்மை11.5% according to the Iranian government (2011 est.)[10]
முக்கிய தொழில்துறைபெட்ரோலியம், petrochemicals, உரம்s, caustic soda, ஊர்தித் தொழில்துறை, மருந்து, home appliances, இலத்திரனியல், telecom, ஆற்றல், மின், துணி, கட்டுமானம், சிமெந்து மற்றும் ஏனைய கட்டுமானப் பொருட்கள், food processing (particularly sugar refining and vegetable oil production), ferrous and non-ferrous metal fabrication, ஆயுதங்கள்
தொழில் செய்யும் வசதிக் குறியீடு144வது[11]
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி$84.31 பில்லியன் (2010 est.) f.o.b.
ஏற்றுமதிப் பொருட்கள்பெட்ரோலியம் (80%), chemical and petrochemical products (4%), பழங்கள் மற்றும் கடலைகள் (2%), தானுந்து (2%), கம்பளம் (1%), technical services
முக்கிய ஏற்றுமதி உறவுகள்சீனா 16.3%, இந்தியா 13.1%, சப்பான் 11.5%, தென்கொரியா 7.1%, துருக்கி 4.2% (2009)
இறக்குமதி$58.97 பில்லியன் (2010 est.) f.o.b.
இறக்குமதிப் பொருட்கள்industrial raw materials and intermediate goods (46%), மூலதனப் பொருட்கள் (35%), foodstuffs and other consumer goods (19%), technical services
முக்கிய இறக்குமதி உறவுகள்அமீரகம் 15%, சீனா 14.5%, செர்மனி 9.7%, தென்கொரியா 7.3%, இத்தாலி 5.2%, ரசியா 5.1% (2009)
வெளிநாட்டு நேரடி முதலீடுஉள்நாடு: $16.82 பில்லியன் (72வது; 2010)
வெளிநாடு: $2.075 பில்லியன் (68வது; 2010)
மொத்த வெளிக்கடன்$14.34 பில்லியன் (31 திசம்பர் 2010 est.)
பொது நிதிக்கூறுகள்
பொதுக் கடன்16.6% of GDP (2010 est.)
வருவாய்$110.9 பில்லியன் (2010 est.) (on exchange rate basis, not PPP)[12]
செலவினங்கள்$89.98 பில்லியன் (2010 est.) (on exchange rate basis)
பொருளாதார உதவி$121 மில்லியன் (2008 est.)[13]
கடன் மதிப்பீடுB for sovereign risk (சூன் 2009)[14]
அந்நியச் செலாவணி கையிருப்பு$100 பில்லியன் (2010 est.)
Main data source: CIA World Fact Book
'

மேற்கோள்கள்


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை