உஷூ

உஷூ (Wushu,எளிய சீனம்: 武术; மரபுவழிச் சீனம்: 武術) மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்;[1][2] 1949இல் சீனாவில் பரம்பரை சண்டைக் கலைகளை சீர்தரப்படுத்துகையில் இந்த விளையாட்டு உருவானது.[3] சீர்தரப்படுத்தும் முயற்சிகள் முன்னதாகவும் எடுக்கப்பட்டு 1928இல் நாஞ்சிங்கில் மைய கோஷு கழகம் உருவானது. உஷூ என்ற சீனச் சொல் "சண்டைக் கலைகள்" (武 "Wu" = படை அல்லது சண்டை, 术 "Shu" = கலை) எனப் பொருள்படும். பன்னாட்டு உஷூ கூட்டமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டு உஷூ போட்டிகளை நடத்துகின்றது. முதல் உலகப் போட்டிகள் பெய்ஜிங்கில் 1991இல் நடைபெற்றன.[4]

உஷூ
10வது அனைத்துச் சீன போட்டிகளில் உஷூ.
வேறு பெயர்குங் ஃபூ, கொங் ஃபூ, சீன சண்டைக் கலை
நோக்கம்தாக்குதல், பிடித்தல், தூக்கி எறிதல், சண்டை நிகழ்த்து கலை
தோன்றிய நாடுசீனா சீன மக்கள் குடியரசு
பெயர் பெற்றவர்கள்ஜாக்கி சான், யெற் லீ, வு பின், ரே பார்க், யோன் ஃபூ, ஸ்காட் அட்கின்ஸ்
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை
டயோலு நிகழ்ச்சி

உஷூ போட்டிகளில் இரண்டு வடிவங்கள் உள்ளன: டயோலு (套路; வடிவங்கள்) மற்றும் சான்டா (散打).[5]

மேற் சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உஷூ&oldid=3501701" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை