ஒ.ச.நே + 06:00

ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +06:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி

ஒ. ச. நே. (UTC) என்றால் ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் (Universal Time Code). ஒ. ச. நே.+6 (UTC+06:00) என்றால் பூமியின் ஓர் இடத்தில் 6 மணி நேரத்தை ஈடுசெய்யும் ஓர் இனங்காட்டியாகும். இதை ஒருங்கிணைவித்த பொதுநேரம் அல்லது கிரீன்விச் பொதுநேரம் என்றும் அழைக்கலாம்.

UTC+06:00 – 2010: நீலம் (திசம்பர்), ஆரஞ்சு (சூன்), மஞ்சள் (ஆண்டு முழுவதும்), வெளிர் நீலம் (கடல் பகுதிகள்)
சிஞ்சியாங் நேரம் (ஒ.ச.நே. + 06:00) வலது பக்கம் உள்ள கடிகாரத்தில் காட்டப்பட்டுள்ளது

நிலையான நேரம் (ஆண்டு முழுவதும்)

முக்கிய நகரங்கள்: டாக்கா, அல்மாத்தி, ஓம்சுக்

தெற்கு ஆசியா

நடு ஆசியா

  •  Kazakhstan - கசக்கஸ்தான் நேரம்[1]
    • அக்தோபு, அதிராவ், கைசைலோர்தா, மங்கைசுதவு மற்றும் மேற்கு கசக்கஸ்தான் மாகாணங்கள் தவிர
  •  Kyrgyzstan – கிர்கிசுத்தான் நேரம் (ஆகத்து 12, 2005 முதல்)

வட ஆசியா

அதிகாரப்பூர்வ ஒ.ச.நே. + 06:00 மற்றும் புவியியல் ரீதியான ஒ.ச.நே. + 06:00 ஆகிய இரண்டிற்குமான முரண்பாடுகள்

ஒ.ச.நே. + 06:00 தீர்க்கரேகைக்குள் உள்ள மற்ற ஒ.ச.நே.ஐப் பயன்படுத்தும் பகுதிகள்

ஒ.ச.நே + 05:00ஐப் பயன்படுத்தும் பகுதிகள்

உருசிய ஊரால் நடுவண் மாவட்டம், உருசியாவின் கிழக்குக் கோடிப் பகுதிகள்

ஒ.ச.நே + 05:30 பயன்படுத்தும் பகுதிகள்

இந்தியப் பகுதிகள்:

ஒ.ச.நே + 05:45ஐப் பயன்படுத்தும் பகுதிகள்

தலைநகரம் காட்மாண்டுவுடன் பெரும்பாலான நேபாளம்

ஒ.ச.நே.+06:30ஐப் பயன்படுத்தும் பகுதிகள்

தலைநகரம் நைப்பியிதோ உட்பட பெரும்பாலான மியான்மார்

கொக்கோசு (கீலிங்) தீவுகள்

ஒ.ச.நே.+07:00ஐப் பயன்படுத்தும் பகுதிகள்

தலைநகரம் பந்தா அச்சே உட்பட பெரும்பாலான அச்சே மாகாணம் மற்றும் இந்தோனேசியாவின் மேற்குக் கோடிப் பகுதிகள்

மங்கோலியாவின் மேற்குக் கோடிப் பகுதிகள்

உருசியப் பகுதிகள்:

ஒ.ச.நே + 08:00ஐப் பயன்படுத்தும் பகுதிகள்

மேற்கு மங்கோலியா

சீனப் பகுதிகள்:

ஒ.ச.நே. + 06:00 தீர்க்கரேகைக்கு வெளியே உள்ள ஒ.ச.நே.+ 06:00ஐப் பயன்படுத்தும் பகுதிகள்

52°30' கிழக்கு மற்றும் 67°30' கிழக்குக்கு இடைப்பட்ட பகுதிகள் (ஒ.ச.நே.+ 04:00க்குள் வரும் பகுதிகள்)

கசக்கஸ்தானின் பகுதிகள்:

67°30′ கிழக்கு மற்றும் 82°30′ கிழக்குக்கு இடைப்பட்ட பகுதிகள் (ஒ.ச.நே.+ 05:00க்குள் வரும் பகுதிகள்)

கிர்கிசுத்தான்

பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி

உருசியா

  • ஓம்சுக் மாகாணம்

கசக்கஸ்தான், அதன் பெரும்பாலான பகுதிகள்:

  • துருக்கிசுத்தான்
  • கரகந்தா
  • வடக்கு கசக்கஸ்தான்
  • அம்கோலா, நாட்டின் தலைநகரம் அஸ்தானா உட்பட

மேலும் காண்க

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒ.ச.நே_%2B_06:00&oldid=3169105" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை