கல்யாண் சிங்

இந்திய அரசியல்வாதி

கல்யாண் சிங் (Kalyan Singh) (பிறப்பு:1932) (இறப்பு 2021) இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருமுறை பணியாற்றியவர். இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2009 - 2014 ஆண்டுகளில் செயல்பட்டவர். பின்னர் 4 செப்டம்பர் 2014 முதல் 8 செப்டம்பர் 2019 முடிய இராஜஸ்தான் மாநில ஆளுநராக செயல்பட்டார்.[1][2] கல்யாண் சிங், உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த காலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது

கல்யாண் சிங்
இராஜஸ்தான் மாநில ஆளுநர்
பதவியில்
4 செப்டம்பர் 2014 – 8 செப்டம்பர் 2019
முன்னையவர்மார்கரட் அல்வா
பின்னவர்கல்ராஜ் மிஸ்ரா
இமாச்சலப் பிரதேச ஆளுநர்
பதவியில்
28 சனவரி 2015 – 12 ஆகஸ்டு 2015
முன்னையவர்ஊர்மிளா சிங்
பின்னவர்ஆச்சாரிய தேவ விரதன்
நாடாளுமன்ற மக்களவை/மாநிலங்களை உறுப்பினர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for ஏடா மக்களவைத் தொகுதி
பதவியில்
2009–2014
முன்னையவர்தேவேந்திர சிங் யாதவ்
பின்னவர்ராஜ்வீர் சிங்
உத்தரப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
24 சூன் 1991 – 6 டிசம்பர் 1992
முன்னையவர்முலாயம் சிங் யாதவ்
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
21 செப்டம்பர் 1997 – 12 நவம்பர் 1999
முன்னையவர்மாயாவதி
பின்னவர்ராம்பிரகாஷ் குப்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சனவரி 1932 (1932-01-05) (அகவை 92)
அத்ரௌலி, அலிகார் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ராமாவதி
பிள்ளைகள்1 மகன் 1 மகள்
வாழிடம்(s)ராஜ் பவன், இராஜஸ்தான்
As of 20 சனவரி, 2009
மூலம்: [1]

அரசியல்

முதலமைச்சர் பதவியில்

சூன் 1991 அன்று முதன் முறையாக உத்தரப் பிரதேச மாநில முதலைமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பாபர் மசூதி இடிப்பு அன்றே தனது முதலமைச்சர் பதவியை துறந்தார். பின்னர் 1997 முதல் 1999 முடிய இரண்டாம் முறையாக மீண்டும் பிரதேச மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

மக்களவை உறுப்பினர் பதவியில்

ஏடா மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்று, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2009 முதல் ஏப்ரல் 2014 முடிய செயல்பட்டவர்.

ஆளுநர் பதவியில்

கல்யாண் சிங் 4 செப்டம்பர் 2014 முதல் 8 செப்டம்பர் 2019 முடிய இராஜஸ்தான் மாநில ஆளுநராக செயல்பட்டவர்.

மறைவு

21 ஆகஸ்டு 2021 அன்று தமது 89வது அகவையில் கல்யாண் சிங் உடல்நலக் குறைவால் லக்னோவில் மறைந்தார்.[4][5]

விருது

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கல்யாண்_சிங்&oldid=3926574" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை