காட்டுக்கோழி

பறவைப் பேரினம்
காட்டுக் கோழி
Junglefowl
புதைப்படிவ காலம்:
Late Miocene-Holocene
பச்சைக் காட்டுக் கோழி, (Gallus varius) சேவல்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Phasianidae
துணைக்குடும்பம்:
Phasianinae
பேரினம்:
Gallus

Brisson, 1760
இனங்கள்
  • Gallus gallus
  • Gallus lafayetii
  • Gallus sonneratii
  • Gallus varius

காட்டுக் கோழி (Junglefowl) என்பது காடுகளில் வாழும் கோழி இனப் பறவையாகும். இவை இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்காசியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பெரிய பறவைகளாகவும், வண்ணமயமான இறகுகளைக் கொண்டும் இருக்கும்.

பல பறவைகள்போல இவற்றில் ஆண்பறவைகளான சேவல்கள் முட்டைகளை அடைக்காப்பதில் பங்குவகிப்பதில்லை. பெண் பறவைகளான கோழிகளே இந்தப் பணிகளை செய்கின்றன இந்தக் கோழிகள் உருமறைப்பை செய்யக்கூடியன.

காட்டுக் கோழிகளின் உணவு விதைகள் என்றாலும் இவை பூச்சிகளையும் உண்ணக்கூடியன. குறிப்பாக இதன் குஞ்சுகளுக்கு உணவாகத் தரும்.

காட்டுக் கோழிகளில் ஒரு இனமான சிவப்புக் காட்டுக்கோழி தற்போதைய வீட்டுக் கோழிகளுக்கு மூதாதை என்று கருதப்படுகிறது. என்றாலும் வீட்டுக் கோழிகளின் மூதாதையாக சிலர் வெள்ளைக் கானாங்கோழிதான் எனக் கருதுவோரும் உள்ளனர்..[1]

இலங்கைக் காட்டுக்கோழி இலங்கையின் தேசியப்பறவையாக உள்ளது.

வாழும் சிற்றினங்கள்

தற்பொழுது கல்லசு பேரினத்தின் கீழ் நான்கு சிற்றினங்கள் உள்ளன. அவை:[2]

ஆண்பெண்விலங்கியல் பெயர்பொதுப்பெயர்பரவல்
கல்லசு கல்லசுசிவப்புக் காட்டுக்கோழிஇந்தியா, பாக்கித்தான், கிழக்கு நோக்கி இந்தோசீனா மற்றும் தெற்கு சீனா மற்றும் மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பீன்சு மற்றும் இந்தோனேசியா
கல்லசு இலபாயெட்டீஇலங்கை காட்டுக்கோழிஇலங்கை
கல்லசு சோனேரட்டீவெள்ளைக் கானாங்கோழிஇந்திய தீபகற்பம், ஆனால் குஜராத், மத்தியப் பிரதேசம், தெற்கு ராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தானி பஞ்சாப் வரை பரவியுள்ளது
கல்லசு வேரியசுபச்சைக் காட்டுக்கோழிசாவகம், பாலி, உலோம்போ, கொமோடோ, புளோரெஸ், ரின்கா மற்றும் சிறிய தீவுகள் சாவகம் புளோரெஸ், இந்தோனேசியாவுடன் இணைக்கின்றன
  • கல்லசு பேரினம் யூரேசியா முழுக்க கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உண்மையில் இது தென்கிழக்கு ஐரோப்பாவில் உருவானது என்று தோன்றுகிறது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=காட்டுக்கோழி&oldid=3931888" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை