கான்பூர்

கான்பூர் (Kanpur) வட இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை மிகுந்த நகரமாகும். இந்நகரம் கங்கையாற்றின் படுகையில் அமைந்துள்ளது. மேலும் இது நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த நகரமாகும். இது உத்திரப்பிரதேசத்தின் அதிக மக்கள் தொகையுடைய நகராகும். இது இந்தியாவின் பத்தாவது பெரிய நகராகும்.

கான்பூர்
कानपुर
کانپور
பெருநகரம்
வலதுமேல் மூலையிலிருந்து வலஞ்சுழியாக: கிரீன் பார்க்கு விளையாட்டரங்கம்; கான்பூரின் வான் தோற்றம்; கான்பூர்க் காவற்றுறைத் தலைமையகம்; இலாண்டுமார்க்கு உணவகம்; கான்பூர் நினைவுத் தேவாலயம்; சே. கே. கோவில்
வலதுமேல் மூலையிலிருந்து வலஞ்சுழியாக: கிரீன் பார்க்கு விளையாட்டரங்கம்; கான்பூரின் வான் தோற்றம்; கான்பூர்க் காவற்றுறைத் தலைமையகம்; இலாண்டுமார்க்கு உணவகம்; கான்பூர் நினைவுத் தேவாலயம்; சே. கே. கோவில்
அடைபெயர்(கள்): "உலகின் மிதியடி நகரம்";[1] "கிழக்கின் மான்செசுத்தர்"[2]
நாடுஇந்தியா இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
பகுதிஅவாது
கீழ்த்தோப்பு
மாவட்டம்கான்பூர் நகர் மாவட்டம்
கான்பூர் தேகத்து மாவட்டம்
அரசு
 • நகரத்தந்தைசிறீ சகத்து வீர் சிங்கு துரோணா
 • பதில் நகரத்தந்தைசிறீ ஆசி சுகைல் அகமது
பரப்பளவு
 • பெருநகரம்302 km2 (117 sq mi)
ஏற்றம்126 m (413 ft)
மக்கள்தொகை (4767031)[4]
 • தரவரிசை7th
 • பெருநகர்49,20,067[3]
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம், இந்தி, உருது, அவதி
நேர வலயம்இந்தியச் சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்208 0xx
 • 209 2xx
  • 209 3xx
  • 209 4xx
தொலைபேசிக் குறியீடு0512
வாகனப் பதிவுUP-77,UP-78
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
பால் விகிதம்0.855 /
எழுத்தறிவு விழுக்காடு84.37%
இணையதளம்www.kanpurnagar.nic.in

மேற்கோள்கள்

[1][தொடர்பிழந்த இணைப்பு]

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கான்பூர்&oldid=3663086" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை