கிரிஸ்டியன் உல்ஃப்

கிரிஸ்டியன் வில்லியம் வால்டர் உல்ஃப் (பிறப்பு 19 ஜூன் 1959) என்பவர் ஜெர்மனி நாட்டின் தற்போதய அதிபர் மற்றும் கிரிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். அவர் 30 ஜூன் 2010 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]. மேலும் 40 வருட ஜெர்மனி நாட்டின் வரலாற்றில், அதிபராக பதிவியேற்ற முதல் ரோமானிய கத்தோலிக்கர் இவர் ஆவார்.[2]

கிரிஸ்டியன் உல்ஃப்
2010 இல் உல்ஃப்
ஜெர்மனி அதிபர்
பதவியில்
30 ஜூன் 2010 – 17 பெப்ரவரி 2012
அதிபர்அங்கேலா மேர்க்கெல்
முன்னையவர்ஹோர்ஸ்ட் கொஹ்லர்
லோவர் சாக்ஸனியின் முதன்மைச் செயல் அதிகாரி
பதவியில்
4 மார்ச் 2003 – 30 ஜூன் 2010
முன்னையவர்சிஹ்மர் கேப்ரியல்
பின்னவர்டேவிட் மெக்அலிஸ்டெர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 சூன் 1959 (1959-06-19) (அகவை 64)
லோவர் சாக்ஸனி, செருமனி
அரசியல் கட்சிகிரிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்
வாழிடம்பெர்லின்
தொழில்வழக்கறிஞர்
கையெழுத்து
இணையத்தளம்அதிகாரபூர்வ வலைத்தளம்

17 பெப்ரவரி 2012 அன்று நாட்டுக்கு உரையாற்றுகையில், உல்ஃப் செருமனியின் கூட்டாட்சி அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.[3] முன்னதாக கீழ் சக்சனியின் பிரதமராகப் பணியாற்றியபோது தமது பதவியால் சில பயன்களைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இவ்வாறு பதவி விலகினார்.

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிரிஸ்டியன்_உல்ஃப்&oldid=3549703" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை