குளோரோபாரம்

குளோரோபாரம் (chloroform) அல்லது முக்குளோரோமீத்தேன் (trichloromethane) என்பது ஒரு நிறமற்ற, இனிய மணம் உள்ள அடர்த்தியான கரிமச் சேர்மம் ஆகும். இதன் வாய்பாடு: CHCl3. நான்கு குளோரோமீத்தேன்களில் குளோரோபாரமும் ஒன்றாகும்.[1] நிறமற்ற, மணமியங்களைப் போன்று இனிய மணமுடைய, தண்ணீரைவிட அடர்த்தியான திரவ நிலையிலுள்ள இந்த டிரைகுளோரோமீத்தேன் ஓரளவிற்கு தீங்கானதாகக் கருதப்படுவதால், ஆண்டுதோறும் குளோரோபாரம் பல மில்லியன் தொன்கள் தெவலான் மற்றும் குளிர் பதனூட்டிகளின் முன்னோடியாகத் தயாரிக்கப்பட்டாலும், குளிர் பதனூட்டிகளில் இதன் பயன்பாடு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படுகின்றது[1]. குளோரோபாரம் முதன் முதலாக 1831-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. எடின்பர்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசுகாட்லாந்து மருத்துவர் சர் சேம்சு சிம்சன் முதலில் குளோரோபாரமை 1853-ஆம் ஆண்டில் மயக்க மருந்தாக பயன்படுத்தினார்.[2]

குளோரோபாரம்
Chloroform in its liquid state shown in a test tube
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குளோரோபாரம்
முறையான ஐயூபிஏசி பெயர்
முக்குளோரோ மீத்தேன்
வேறு பெயர்கள்
ஃபார்மைல் முக்குளோரைடு, மீத்தேன் முக்குளோரைடு, மீத்தைல் முக்குளோரைடு, மெத்தீனைல் முக்குளோரைடு, டிசிஎம், ஃபிரான் 20, ஆர்-20 , யுஎன் 1888
இனங்காட்டிகள்
67-66-3 Y
ChEBICHEBI:35255 Y
ChEMBLChEMBL44618 Y
ChemSpider5977 Y
EC number200-663-8
InChI
  • InChI=1S/CHCl3/c2-1(3)4/h1H Y
    Key: HEDRZPFGACZZDS-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CHCl3/c2-1(3)4/h1H
    Key: HEDRZPFGACZZDS-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள்Image
KEGGC13827 Y
பப்கெம்6212
வே.ந.வி.ப எண்FS9100000
SMILES
  • ClC(Cl)Cl
UNII7V31YC746X Y
பண்புகள்
CHCl3
வாய்ப்பாட்டு எடை119.37 g·mol−1
தோற்றம்நிறமற்ற திரவம்
அடர்த்தி1.483 கி/செமீ3
உருகுநிலை −63.5 °C (−82.3 °F; 209.7 K)
கொதிநிலை 61.2 °C (142.2 °F; 334.3 K)
0.8 கி/100 மிலி (20 °செ)
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.4459
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள்தீங்கானது (Xn), எரிச்சலூட்டக்கூடியது (Xi), புற்றீணி
R-சொற்றொடர்கள்R22, R38, R40, R48/20/22
S-சொற்றொடர்கள்(S2), S36/37
தீப்பற்றும் வெப்பநிலைதீப்பிடிக்காதது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references
சோதனைக் குழாயில் நீர்ம நிலையில் உள்ள குளோரோபாரம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குளோரோபாரம்&oldid=3241080" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை