குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை

ஐக்கிய நாடுகள் குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை (United Nations Convention on the Rights of the Child, CRC, CROC, or UNCRC) என்பது குழுந்தைகளின் குடியியல், அரசியல், பெருளாதார, பண்பாட்டு உரிமைகளை விபரிக்கும் உடன்படிக்கை ஆகும். பதினெட்டு வயதுக்கு உட்பட்டோர் குழந்தைகளாகக் பொதுவாகக் கருதப்படுவர். இந்த உடன்படிக்கை 1990ம ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையில் ஐக்கிய அமெரிக்காவைத் தவிர்த்து கூடுதலான உறுப்புரிமை அரசுகள் ஒப்புதலளித்துள்ளன.

குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை
  உடன்படிக்கையை அங்கீகரித்தவர்கள்
  கையொப்பமிடப்பட்டது, ஆனால் அங்கீகரிக்கப்படவில்லை
  கையொப்பமிடாதவர்
கையெழுத்திட்டதுநவம்பர் 20, 1989; 34 ஆண்டுகள் முன்னர் (1989-11-20)[1][2]
இடம்நியூயார்க்கு நகரம்[1]
நடைமுறைக்கு வந்ததுசெப்டம்பர் 2, 1990; 33 ஆண்டுகள் முன்னர் (1990-09-02)[1]
நிலை20 பேரின் அங்கீகாரம்[3]
கையெழுத்திட்டோர்140[1]
தரப்புகள்196[1] (ஐக்கிய அமெரிக்கா தவிர அனைத்து தகுதியான மாநிலங்களும்)
வைப்பகம்ஐ.நா.அ. பொதுச் செயலாளர்[4]
மொழிகள்அரபு மொழி, சீன மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, உருசிய மொழி, எசுப்பானியம்[1]
முழு உரை
UN Convention on the Rights of the Child விக்கிமூலத்தில் முழு உரை

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை