கூகுள்+

கூகுள்+ அல்லது கூகுள் ப்ளசு (Google+ or Google Plus) என்பது கூகுள் நிறுவனம் தயாரித்து வழங்கும் சமூக வலையமைப்புத் தளம் ஆகும். இதன் மூலம் நாம் நமது கருத்துகள், புகைப்படங்கள், காணொளிகள், இணையதள உரலிகள் ஆகியவற்றை நமது வட்டத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அரட்டை மற்றும் காணொளி அரட்டை ஆகிய வசதிகளும் உள்ளது. இதிலுள்ள +1 பொத்தான் கூகுள்+ இன் சிறப்பம்சமாகும்.

கூகுள்+
Google+ logo
வலைதளத்தின் தோற்றம்
கூகுள்+ தளத்தின் முகப்புத் திரைக் காட்சி
வலைத்தள வகைசமூக வலையமைப்பு
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம் மற்றும் ஏனைய
உரிமையாளர்கூகுள்
மகுட வாசகம்இணைய உலகின் உண்மையான வாழ்க்கைப் பகிர்தல்
வணிக நோக்கம்ஆம்
பதிவு செய்தல்அழைப்பு உள்ளவர்கள் மட்டும்
வெளியீடு28 சூன் 2011; 12 ஆண்டுகள் முன்னர் (2011-06-28)
தற்போதைய நிலைபயன்பாட்டில் உள்ளது
உரலிplus.google.com


தற்குறிப்புப் பக்கம்

இதன் பிரத்தியேக வசதிகளான பிகாசா ஆல்பத்தினை இப்பக்கத்துடன் இணைத்திருப்பது,ஜியோ என்ற புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தினை குறிக்கும் வசதிகள் போன்ற ஏனைய வசதிகள் சிறப்பாக உள்ளது.இதன் அமைப்பு மற்ற வலையமைப்பு சேவைகளைவிட சற்று மிகுதியாக காணப்படுவதால் பேஷ்பூக் உடன் போட்டி நிலவ அதிக வாய்ப்பு உள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கூகுள்%2B&oldid=3893598" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை