கோங்வு பேரரசர்
கோங்வு பேரரசர் (21 அக்டோபர் 1328 – 24 சூன் 1398) என்பவர் சீனாவின் மிங் வம்சத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். இவரே இவ்வம்சத்தின் முதல் பேரரசர் ஆவார். இவரது பெயர் சு யுவான்-ஜாங்.
கோங்வு பேரரசர் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மிங் வம்சத்தின் முதல் பேரரசர் | |||||||||||||||||
சீன தேசிய அருங்காட்சியகத்தில் கோங்வு பேரரசரின் உருவப்படம் | |||||||||||||||||
மிங் பேரரசின் முதல் பேரரசர் | |||||||||||||||||
ஆட்சிக்காலம் | 23 சனவரி 1368[n 1] – 24 சூன் 1398 | ||||||||||||||||
முடிசூட்டுதல் | 23 சனவரி 1368 | ||||||||||||||||
முன்னையவர் | வம்சம் ஆரம்பிக்கப்பட்டது | ||||||||||||||||
பின்னையவர் | சியான்வென் பேரரசர் | ||||||||||||||||
பிறப்பு | 21 அக்டோபர் 1328 பெங்யங், அன்குயி, யுவான் பேரரசு | ||||||||||||||||
இறப்பு | 24 சூன் 1398 நான்சிங், சியங்சு, மிங் பேரரசு | (அகவை 69)||||||||||||||||
புதைத்த இடம் | 30 சூன் 1398 மிங் ஜியாவோலிங் மவுசோலியம், நான்ஜிங், சீனா | ||||||||||||||||
துணைவர் | பேரரசி சியாவோசிகாவோ உயர் துணைவி செங்மு | ||||||||||||||||
குழந்தைகளின் பெயர்கள் | சு பியாவோ, பட்டத்து இளவரசர் யீவென் சு சுவாங், கின் இளவரசர் மின் | ||||||||||||||||
| |||||||||||||||||
மரபு | சு குடும்பம் | ||||||||||||||||
தந்தை | சு சிசென் | ||||||||||||||||
தாய் | சென் எர்நியாங் |
14-ம் நூற்றாண்டின் மத்தியில், பஞ்சம், கொள்ளை நோய்கள் மற்றும் விவசாயிகளின் கலகங்கள் சீனா முழுவதும் பரவின. சீனாவைக் கைப்பற்றிய படைக்கு சு யுவான்ஜாங் தலைமை தாங்கினார். இதனால் மங்கோலியர்கள் தலைமையிலான யுவான் வம்சம் நிறைவுற்றது. மத்திய ஆசிய ஸ்டெப்பிகளுக்கு மங்கோலியர்கள் பின்வாங்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.