கோல்டன் கேற் பாலம்

கோல்டன் கேட் பாலம் (Golden Gate Bridge) பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும்.இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது.

கோல்டன் கேட் பாலம்
போக்குவரத்து6 வழிப்பாதை, நடப்போர், மிதிவண்டிகள்
தாண்டுவதுகோல்டன் கேட்
இடம்சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா மற்றும் மரின் நாடு, கலிபோர்னியா
பராமரிப்புGolden Gate Bridge, Highway and Transportation District[1]
வடிவமைப்புதொங்கு பாலம், truss arch & truss causeways
மொத்த நீளம்8,981 அடிகள் (2,737 m)[2]
அகலம்90 அடிகள் (27 m)
உயரம்746 அடிகள் (227 m)
அதிகூடிய அகல்வு4,200 அடிகள் (1,280 m)[3]
Vertical clearance14 அடிகள் (4.3 m) at toll gates, higher truck loads possible
Clearance below220 அடிகள் (67 m) at mean higher high water
வருடாந்திர சராசரி தினசரி போக்குவரத்து118,000[4]
திறப்பு நாள்27 மே 1937
சுங்கத் தீர்வைUS$ 6.00 (southbound) (US$ 5.00 with FasTrak)
Connects:
சான் பிரான்சிகோ குடாநாடு மற்றும் அரின் நாடு
அமைவு37°49′11″N 122°28′43″W / 37.81972°N 122.47861°W / 37.81972; -122.47861

கோல்டன் கேட் பாலம் கட்டப்படுவதற்கு முன்னால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் மாரின் மாகாணத்தை இணைக்கும் ஒரே வழி பசிபிக் பெருங்கடலில் படகு சவாரி செய்வது தான். ஸ்ட்ராஸ் என்னும் பொறியாளர் கோல்டன் கேட் பாலத்தின் வடிவம் மற்றும் கட்டுமானப்பணியின் தலைமை பொறுப்பு வகித்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • Links for Golden Gate Bridge திறந்த ஆவணத் திட்டத்தில்
  • "Images of the Golden Gate Bridge". San Francisco Public Library's Historical Photograph database.
  • Marshal 'J' (Narrator) (1962). "The Bridge Builders". KPIX-TV. https://diva.sfsu.edu/collections/sfbatv/bundles/191374.  (A documentary film about the construction of the Golden Gate Bridge.)
  • "Live Toll Prices for Golden Gate Bridge". Batolls.info. Archived from the original on 2013-05-17. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.
  • "San Francisco To Have World's Greatest Bridge". Popular Science. March 1931. https://books.google.com/books?id=9ycDAAAAMBAJ&pg=PA25. 
  • "Golden Gate Bridge facts". sftodo.com. Archived from the original on 2015-02-03. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05. (Educational poster.)
  • "End of Land Sadness – The history of Suicide and the Golden Gate Bridge". Golden Gate Bridge Movie.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கோல்டன்_கேற்_பாலம்&oldid=3552258" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை