சவுமீ

சவுமீ அல்லது சியோமி (Xiaomi) என்பது சீனாவின் பெய்சிங்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஒரு சீனத் தனியார் மின்னணுவியல் நிறுவனம் ஆகும். இது நான்காவது பெரிய, நுண்ணறிபேசி உருவாக்கும் நிறுவனம் ஆகும்.[2] நுண்ணறிபேசிகள், நகர்பேசிச் செயலிகள் போன்றவற்றையும் தொடர்புடைய நுகர்வோர் மின்னணுவியற் கருவிகளையும், இந்நிறுவனம் வடிவமைத்து, மேம்படுத்தி, விற்கின்றது.[3]

சவுமீ தெக்குனோலொசி வரையறுக்கப்பட்ட நிறுவனம்
வகைதனியார்
நிறுவுகைஏப்ரல் 6, 2010 (2010-04-06)
நிறுவனர்(கள்)இலே சூன்
தலைமையகம்பெய்சிங்கு, சீனா
சேவை வழங்கும் பகுதி
முதன்மை நபர்கள்இலே சூன் (முதன்மைச் செயல் அலுவலர்)
இலின் பின் (தலைவர்)
உகோ பரா (துணைத் தலைவர்)
தொழில்துறைநுகர்வோர் மின்னணுவியல்
கணினி வன்பொருள்
உற்பத்திகள்செல்லிடத் தொலைபேசிகள்
நுண்ணறிபேசிகள்
கைக் கணினிகள்
வீட்டுத் தன்னியக்கக் கருவிகள்
வருமானம் $12 பில்லியன் (2014)
பணியாளர்8000இற்கு மேல்[1]
இணையத்தளம்உலகளாவிய சவுமீ
சவுமீ பெருநிலச் சீனா
சவுமீ ஒங்கொங்கு
சவுமீ சீனக் குடியரசு
சவுமீ சிங்கப்பூர்
சவுமீ மலேசியா
சவுமீ பிலிப்பீன்சு
சவுமீ இந்தியா
சவுமீ இந்தோனேசியா
சவுமீ பிரேசில்

சொற்பிறப்பியல்

சவுமீ என்பது சிறுகூலத்தைக் குறிக்கும் சீனச்சொல் ஆகும்.[4]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சவுமீ&oldid=3577149" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை