சவ்காத் மிர்சியோயெவ்

சவ்காத் மிரொமோனொவிச் மிர்சியோயெவ் (Shavkat Miromonovich Mirziyoyev, உருசியம்: Шавкат Миромонович Мирзиёев; பிறப்பு: 24 சூலை 1957[1][2]) உசுபெக்கிசுத்தானின் அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார். முன்னதாக இவர் 2003 முதல் அந்நாட்டின் பிரதமராகவும் பதவியில் இருந்தார்.[3][4] to 2016.

சவ்காத் மிர்சியோயெவ்
Shavkat Mirziyoyev
Шавкат Мирзиёев
உசுபெகிசுத்தானின் 2வது அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 திசம்பர் 2016
பதில்: 8 செப்டம்பர் 2016 – 14 திசம்பர் 2016
பிரதமர்அப்துல்லா அசிப்பொவ்
முன்னையவர்இசுலாம் காிமோவ்
உசுபெக்கிசுத்தான் பிரதமர்
பதவியில்
12 திசம்பர் 2003 – 14 திசம்பர் 2016
குடியரசுத் தலைவர்இசுலாம் காிமோவ்
நிகிமத்தில்லா யுல்தாசெவ் (பதில்)
அவரே (இடைக்கால)
Deputyஅப்துல்லா அரிப்பொவ்
எர்காசு சொயிசுமாத்தொவ்
அப்துல்லா அரிப்பொவ்
முன்னையவர்ஓத்கிர் சுல்தானொவ்
பின்னவர்அப்துல்லா அரிப்பொவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சவ்காத் மிரொமோனொவிச் மிர்சியோயெவ்

24 சூலை 1957 (1957-07-24) (அகவை 66)
ஜிசாக், உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியம்
அரசியல் கட்சிதன்னலமறுப்பு தேசிய
சனநாயகக் கட்சி (2008 இற்கு முன்)
தேசிய மீளெழுச்சி சனநாயகக்
கட்சி (2008–2016)
தாராண்மைவாத சனநாயகக் கட்சி (2016–இன்று)
துணைவர்சிரோத்கோன் ஒசிமோவா
முன்னாள் கல்லூரிதாஷ்கந்து வேளாண்மை கல்விக்கழகம்

உசுப்பெகிசுத்தானின் 1வது அரசுத்தலைவர் இசுலாம் காிமோவ் இறந்த பின்னர், இவர் 2016 செப்டம்பர் 8 முதல் நாட்டின் இடைக்கால அரசுத்தலைவராக நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.[5] பின்னர் தேர்தலில் போட்டியிட்டு 88.6% வாக்குகளைப் பெற்று 2வது அரசுத்தலைவராக 2016 திசம்பர் 14 இல் பதவியேற்றார். அக்டோபர் 2021 இல், உஸ்பெகிஸ்தானின் ஜனாதிபதியாக ஷவ்கத் மிர்சியோயேவ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை