சாத்தான்

சாத்தான் அல்லது அலகை என்பது, யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய தொன்மவியல் இலக்கியங்களுக்கு இணங்க தீய சக்திகளின் ஓர் உருவகம்.[1] சாத்தான் என்ற எண்ணக்கரு பாரசீகத்தின் பண்டைய சரதுசம் சமயக் கடவுள் அகுரா மஸ்தாவிற்கு எதிரான ஒரு தீயசக்தி ஆகும். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய கதையாடலில் சாத்தான் இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு தேவதூதன், தன் தெரிவால் தீய வழியில் வீழ்ந்தான் எனப்படுகின்றது.[2]

மதங்களின் பார்வையில்

கிறிஸ்தவம்

கிறிஸ்தவ மார்கத்தில் சாத்தான் என்பவன் கடவுளால் உருவாக்க பட்ட தேவதூதன், கடவுளின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்ததால் நரகத்திற்கு தள்ளப்பட்டான் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலாக திருவிவிலியத்தில் சாத்தானை பற்றி பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதல் பெற்றோர்களான ஆதாம், ஏவாளை பாம்பு வடிவில் தோன்றி உண்ணக்கூடாது என்று கடவுள் கூறிய பழத்தை ஏமாற்றி உண்ண வைத்தாகவும், இதன் மூலம் கடவுளின் அருகிலிருக்கும் பேற்றை மனிதன் இழந்ததாகவும் திருவிவிலியத்தின் முதல் புத்தகமான தொடக்கநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாத்தான்&oldid=3777398" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை