சாத்து மொழி

சாத்து மொழி (எளிய சீனம்: 回辉语; மரபுவழிச் சீனம்: 回輝語பின்யின்: Huíhuīyǔ ஆங்கில மொழி: Tsat, Utsat, Utset, Huíhuī, or Hainan Cham) என்பது சீனாவில் உள்ள அயனான் தீவுகளில் வசிக்கும் உதுசுல மக்களால் பேசப்படுகிற ஒரு மொழி ஆகும். இது சாமிக்கு மொழிகளிலேயே குறைந்து பேசப்படுகிற ஒரு மொழி ஆகும். இது ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும்.[3] இம்மொழியை 4,000 மக்கள் பேசுகின்றனர்.

சாத்து மொழி
Tsat
நாடு(கள்)சீனா
பிராந்தியம்அயனான்
இனம்உதுசுல
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
4,000  (2007)[1]
ஆஸ்திரோனீசிய மொழிகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3huq
மொழிக் குறிப்புtsat1238[2]

சான்றுகள்

வெளியிணைப்புகள்

  • Pérez Pereiro, Alberto. "Tonality in Phan Rang Cham and Tsat". Archived from the original on 2006-03-20. பார்க்கப்பட்ட நாள் 2006-12-22.
  • Recent papers on Tsat பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாத்து_மொழி&oldid=3553376" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை