சினான் நகரம்

சினான்
济南市
மாவட்டநிலை & துணைமாகாண நகரம்
மேலிருந்து வலச்சுற்றாக: சினானின் வான்வரை, குவாங்சென் சதுக்கம், டேமிங் ஏரி, பியூரோங் சாலை, ஐந்து கடல்நாகக் குளம்
மேலிருந்து வலச்சுற்றாக: சினானின் வான்வரை, குவாங்சென் சதுக்கம், டேமிங் ஏரி, பியூரோங் சாலை, ஐந்து கடல்நாகக் குளம்
அடைபெயர்(கள்): City of Springs (泉城)
சாண்டோங்கில் சினான் நகரத்தின் அமைவிடம்
சாண்டோங்கில் சினான் நகரத்தின் அமைவிடம்
சினான் is located in சீனா
சினான்
சினான்
சீனாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 36°40′N 116°59′E / 36.667°N 116.983°E / 36.667; 116.983
Countryசீன மக்கள் குடியரசு
மாகாணம்சாண்டோங்
நாடு தழுவிய கோட்டங்கள்10
நகர்ப்புறக் கோட்டங்கள்146
அரசு
 • கட்சிச் செயலர்வாங் சோங்லின்
 • நகரத்தந்தைசுன் சூத்தோ
பரப்பளவு
 • மாவட்டநிலை & துணைமாகாண நகரம்8,177 km2 (3,157 sq mi)
 • நகர்ப்புறம்3,304 km2 (1,276 sq mi)
 • Metro3,304 km2 (1,276 sq mi)
ஏற்றம்(வானூர்தி நிலையம்)23 m (75 ft)
மக்கள்தொகை (2010)[1]
 • மாவட்டநிலை & துணைமாகாண நகரம்68,14,000
 • அடர்த்தி830/km2 (2,200/sq mi)
 • நகர்ப்புறம்46,93,700
 • நகர்ப்புற அடர்த்தி1,400/km2 (3,700/sq mi)
 • பெருநகர்[2]1,10,00,000
 • பெருநகர் அடர்த்தி3,300/km2 (8,600/sq mi)
நேர வலயம்சீன நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறியீடு250000
தொலைபேசி குறியீடு531
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-SD-01
தானுந்துரிம எண்பலகை முன்னொட்டுA and 鲁W
மொ.உ.உ (2015)CNY 610 பில்லியன்
 - தனி நபர்CNY 85919
இணையதளம்www.jinan.gov.cn (சீனம்)
நகர மரம்: சீன வில்லோ; நகர மலர்: தாமரை

சினான் நகரம்
"சினான்" எளிய (மேலே) மற்றும் மரபு (கீழே) சீன வரியுருக்கள்
நவீன சீனம் 济南
பண்டைய சீனம் 濟南
Literal meaning"South of the Ji [River]"

சினான், (Jinan, அல்லது உரோமானியமாக்கப்பட்டு Tsinan), கிழக்கத்திய சீனாவில் சாண்டோங் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.[3] நகரின் பகுதிகள் நாகரிகம் துவங்கிய காலத்திலிருந்து வரலாற்றில் முதன்மை பங்கேற்றுள்ளன; படிப்படியாக முதன்மை தேசிய நிர்வாக, பொருளியல், போக்குவரத்து மைய அச்சாக முன்னேறியுள்ளது.[4] 1994 முதல் சினான் நகரம் துணை-மாகாண நிர்வாக நிலை எய்தியது.[4][5] இங்குள்ள புகழ்பெற்ற 72 பொங்கு நீரூற்றுகளுக்காக வழமையாக "வசந்த நகரம்" என அறியப்படுகிறது.[6] 2010 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 6.8 மில்லியன் ஆகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சினான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சினான்_நகரம்&oldid=3929838" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை