சிலிக்கா

சிலிக்கா அல்லது சிலிக்கான் ஈரொக்சைட்டு (Silicon dioxide) என்பது SiO2 என்னும் மூலக்கூற்று வாய்ப்பாடுடைய சிலிக்கானின் ஒக்சைட்டு ஆகும். இதுவே குவார்ட்சின் பிரதான கூறாகும். எனினும் சிலிக்கா குவார்ட்சு மட்டுமல்லாமல் மேலும் பல பளிங்கு மற்றும் பளிங்கற்ற வடிவங்களைக் கொண்டுள்ளது. கண்ணாடி, புரைமைக் களி உட்பட பல வடிவங்களில் இது எமக்குப் பயன்படுகின்றது. இயற்கையில் மண்ணின் பெரும்பகுதியை ஆக்கின்றது. மணல், களி என்ற இரு மண் வடிவங்களிலும் சிலிக்கான் ஈரொக்சைட்டு உள்ளது.

சிலிக்கா

தூய சிலிக்கான் ஈரொக்சைட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Silicon dioxide
வேறு பெயர்கள்
Quartz

சிலிக்கா
Silicic oxide
Silicon(IV) oxide

Crystalline silica
இனங்காட்டிகள்
7631-86-9 Y
ChEBICHEBI:30563 Y
ChemSpider22683 Y
EC number231-545-4
Gmelin Reference
200274
InChI
  • InChI=1S/O2Si/c1-3-2 Y
    Key: VYPSYNLAJGMNEJ-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள்Image
KEGGC16459 N
ம.பா.தSilicon+dioxide
பப்கெம்24261
வே.ந.வி.ப எண்VV7565000
SMILES
  • O=[Si]=O
UNIIETJ7Z6XBU4 Y
பண்புகள்
SiO2
வாய்ப்பாட்டு எடை60.08 g/mol
தோற்றம்ஒளியூடுபுகவிடும் பளிங்குகள்
அடர்த்தி2.648 g·cm−3
உருகுநிலை 1,600 °C (2,910 °F; 1,870 K)
கொதிநிலை 2,230 °C (4,050 °F; 2,500 K)
தொடர்புடைய சேர்மங்கள்
diones
தொடர்புடையவை
கார்பனீராக்சைடு

Germanium dioxide
Lead dioxide
Tin dioxide

தொடர்புடைய சேர்மங்கள்Silicon monoxide

சிலிகான் டைசல்பைடு

வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
−911 kJ·mol−1[1]
நியம மோலார்
எந்திரோப்பி So298
42 J·mol−1·K−1[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பயன்பாடுகள்

  • சீமைக்காரை உற்பத்தியில் களி வடிவமாகப் பயன்படுகின்றது.
  • கண்ணாடி உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றது.
  • சிலிக்கான் உற்பத்தியில் பிரதான மூலப்பொருளாக உள்ளது. கார்பன் மூலம் சிலிக்கா சிலிக்கானாகத் தாழ்த்தப்பட்டுக் கார்பனோரொக்சைட்டு வெளியாகின்றது:
SiO2 + 2 C → Si + 2 CO

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிலிக்கா&oldid=3848669" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை