செதிலூரிகள்

செதிலுடைய ஊர்வன
புதைப்படிவ காலம்:199–0 Ma
PreЄ
Pg
N
(19~14கோடி ஆண்டுகளுக்கு முன்)

சுராசிக் காலம்-இக்காலம் வரை

மேற்கத்திய நீலநாக்குப் பல்லி
உடற் செதில்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
செதிலூர்வன[note 1]

நிகோலசு மைக்கேல் ஓப்பெல்
Suborders

see text

கருநிறம்: இவைகளின் பரவல்

செதிலூரிகள் (scaled reptiles, வகைப்பாடு: Squamata) என்பன வகைப்பாட்டியல் கோட்பாடுகளின் படி ஊர்வன வகுப்பில் உள்ள பல்லிகளும், பாம்புகளும் அடங்கும் வரிசை ஆகும். இந்த வரிசையிலேயே அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் உள்ளன.

வகைப்பாடு

இவ்வரிசையானது, மூன்று துணைவரிசைகளைக் கொண்டுள்ளது.அவை வருமாறு;-

தற்கால வகைப்பாட்டியல் கோட்பாடுகளின் படி, இவை மாறுபடுகின்றன.[1][note 2]

சிறப்பியல்புகள்

  • சிறப்பு வாய்ந்த சதுரத் தொங்கெலும்பு [note 3] இதன் உயிரினங்களில் உள்ளது. அது பாம்புகளில் தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலமே பாம்பானது, தனது வாயை மிக அகலமாகத் திறக்கும் திறனைப் பெற்றுள்ளது.
  • ஆனால், இந்த எலும்பு, இவ்வரிசையின் மற்ற விலங்குகளில் வளர்நிலையில் மாறுபாட்டு காணப்படுகிறது.

விக்கிக் காட்சியகம்

குறிப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=செதிலூரிகள்&oldid=3187608" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை