சென்யாங்

சென்யாங் (Shenyang, எளிய சீனம்: 沈阳; மரபுவழிச் சீனம்: 瀋陽பின்யின்: Shĕnyáng) லியாவோனிங்கின் மாகாணத் தலைநகரமும் மற்றும் மிகப் பெரிய நகரமும் ஆகும்.[3] நகர மக்கள் தொகை அடிப்படையில் வடகிழக்கு சீனாவிலும் மிகப்பெரிய நகரம் ஆகும்.[4] 2010இன் மக்கள் தொகை அடிப்படையில் இதன் நகரப் பகுதி 6.3 மில்லியன் உள்ளூர்வாசிகளைக் கொண்டுள்ளது. மற்றும் சென்யாங் மாநகரத்தின் மொத்த மக்கள் தொகை 8.1 மில்லியனுக்கும் அதிகமாகும்.[5]

சென்யாங்
沈阳市
துணை மாகாண நகரம்
நாடுசீன மக்கள் குடியரசு
மாகாணம்லியாவோனிங்
மாவட்ட மட்ட கோட்டங்கள்13
அரசு
 • கட்சியின் செயலாளர்செங் வெய் (曾维)
 • நகர்த்தலைவர்பான் லிகுவோ (潘利国)
பரப்பளவு
 • துணை மாகாண நகரம்12,942 km2 (4,997 sq mi)
 • நகர்ப்புறம்3,464 km2 (1,337 sq mi)
ஏற்றம்55 m (180 ft)
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
 • துணை மாகாண நகரம்81,06,171
 • அடர்த்தி630/km2 (1,600/sq mi)
 • நகர்ப்புறம்62,55,921
 • நகர்ப்புற அடர்த்தி1,800/km2 (5,000/sq mi)
நேர வலயம்சீனச் சீர் நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறியீட்டு எண்110000
தொலைபேசி குறியீடு24
வண்டி அனுமதிப் பட்டைA
மொத்த உள்நாட்டு உற்பத்தி (2013)CNY 715.9 billion
(USD 116.59 billion)[1]
 - ஒவ்வொருவருக்கும்CNY 86,850
(USD 14,143)[1]
மலர்தென் சீனத் தேவதாரு
(Pinus tabuliformis)
மரம்ருகோசா ரோசாப்பூ
(Rosa rugosa)
இணையதளம்shenyang.gov.cn

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சென்யாங்&oldid=3555824" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை