சென் சூயி-பியான்

சென் சூயி-பியான் (Chen Shui-bian பிறப்பு: அக்டோபர் 12, 1950) தாய்வானின் அரசியல்வாதியும், சீனக் குடியரசின் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஆவார்.

சென் சூயி-பியான்
Chen Shui-bian
Tân Chúi-píⁿ
陳水扁
சீனக் குடியரசின் குடியரசுத் தலைவர்
பதவியில்
மே 20 2000 – மே 20 2008
பிரதமர்டாங் பெய்
சாங் சுன்-சியுங்
யூ சி-குன்
பிராங்க் செய்
சூஉ செங் சாங்
சாங் சுன்-சியுங்(இரு முறை)
Vice Presidentஅனெட் லூ
முன்னையவர்லீ டெங்-ஊய்
பின்னவர்மா யிங்-ஜியோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 அக்டோபர் 1950 (1950-10-12) (அகவை 73)
தாய்வான்
தேசியம்சீனக் குடியரசு
அரசியல் கட்சிசுயேட்சை
துணைவர்வூ சூ-சென்

மக்களாட்சி முன்னேற்றக் கட்சித் தலைவராக இருந்த சென் தாய்வானில் 50 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த குவோமின்டாங் கட்சியை 2000 ஆம் ஆண்டில் தோற்கடித்து குடியரசுத் தலைவரானார்.

தனது பதவிக்காலத்தில் மொத்தம் 15 மில்லியன்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இவருக்கு, 2009, செப்டம்பர் 11 ஆயுள் தண்டனையும், 200 மில்லியன் தாய்வான் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது[1][2].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சென்_சூயி-பியான்&oldid=3631928" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை