செர்சோ லியோனி

செர்சியோ லியோனி (Sergio Leone, இத்தாலிய ஒலிப்பு: செர்ஜோ லெயோனெ; 3 சனவரி 1929 – 30 ஏப்ரல் 1989) இத்தாலிய இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராவார். "இசுப்பகட்டி வெசுட்டர்ன்" என அறியப்படும் திரைப்படப் பாணியை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும்.[1][2]

செர்ஜோ லியோனி
Sergio Leone
பிறப்பு(1929-01-03)3 சனவரி 1929
உரோம், லாசியோ, இத்தாலி
இறப்பு30 ஏப்ரல் 1989(1989-04-30) (அகவை 60)
உரோம், லாசியோ, இத்தாலி
பணிஇயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1959–1984
வாழ்க்கைத்
துணை
கார்லா லியோனி
பிள்ளைகள்பிரான்செசுக்கா
இராபேலா (பிறப்பு 1961)
ஆண்ட்ரியா
Sergio Leone (1975)

இவரது திரைப்படங்களில் மிகவும் அண்மைநிலைக் காட்சிகளும் தொலைதூரக் காட்சிகளும் அடுத்தடுத்து வைக்கப்படும். இவரது படைப்புக்களில் மலிவான வரலாற்றுப் படங்களான தி லாஸ்ட் டேஸ் ஆஃப் பாம்ப்பி (1959) , தி கொலாசஸ் ஆப் ரோட்ஸ் (1961), மேற்கத்திய பாணியில் கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த டாலர் முப்படங்களான எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் (1964), ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர் (1965), தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி (1966) ஆகியவையும் ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் த வெஸ்ட் (1968), மெக்சிக்கோவின் புரட்சியாளன் சபாட்டா வாழ்வைத் தழுவிய டக், யூ சக்கர்! (1971) மற்றும் குற்ற நாடக காப்பியமான ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் அமெரிக்கா (1984) ஆகியனவும் அடங்கும்.

இயக்கியத் திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படத்தின் பெயர்ஆங்கிலம்இத்தாலியம்அழுகியத் தக்காளிகள் மதிப்பீடு
1959தி லாஸ்ட் டேஸ் ஆப் பாம்பிThe Last Days of PompeiiGli ultimi giorni di Pompei
1961தி கொலாசஸ் ஆப் ரோட்ஸ்The Colossus Of RhodesIl Colosso di Rodi57%
1964எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ்A Fistful of DollarsPer un pugno di dollari98%
1965ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர்For a Few Dollars MorePer qualche dollaro in piu94%
1966தி குட், தி பேட் அண்ட் தி அக்ளிThe Good, the Bad and the UglyIl buono, il brutto, il cattivo97%
1968ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் தி வெஸ்ட்Once Upon a Time in the WestC'era una volta il West98%
1971அ பிஸ்ட்புல் ஆப் டைனமைட்A Fistful of DynamiteGiù la testa90%
1973மை நேம் இஸ் நோபடிMy Name Is NobodyIl mio nome è Nessuno
1984ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் அமெரிக்காOnce Upon a Time in AmericaC'era una volta in America89%

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=செர்சோ_லியோனி&oldid=3512802" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை