செல்யூக் அரசமரபு

செல்யூக் அரசமரபு (Seljuq dynasty) துருக்கிய[1][2][3] சுன்னி இசுலாம் அரசமரபாகும். இடைக்காலத்தில் மேற்கு, நடு ஆசியாக்களில் இம்மரபினர் பெர்சியப் பண்பாட்டை உள்வாங்கியதுடன் துருக்கிய-பெர்சிய மரபிற்கு பங்களித்துள்ளனர்.[4][5] செல்யூக்குகள் செல்யூக் பேரரசை நிறுவியதுடன் ரூம் சுலுதானகத்தையும் நிறுவினர்; அவர்களது ஆட்சியின் உச்சகாலத்தில் ஆட்சிப்பரப்பு அனத்தோலியா முதல் ஈரான் ஊடாக பரவியிருந்தது. முதலாம் சிலுவைப் போரில் இவர்களே தாக்கப்பட்டனர்.

செல்யூக் அரசமரபு
நாடுசெல்யூக் பேரரசு
ரூம் சுல்தானகம்
விருதுப்
பெயர்கள்
நிறுவிய
ஆண்டு
10வது நூற்றாண்டு – செல்யூக்
கலைப்புடமாஸ்கஸ்:
1104 – டோக்டெகின் பாக்டாஷை வீழ்த்தினார்

பெரும் செல்யூக்:
1194 – டெகிஷுடனான போரில் மூன்றாம் டோக்ருல் கொல்லப்பட்டார்.

ரூம்:
1307 – இரண்டாம் மெசூட் மரணம்

மேற்சான்றுகள்

மேலும் அறிய

  • Grousset, Rene (1988). The Empire of the Steppes: a History of Central Asia. New Brunswick: Rutgers University Press. பக். 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0813506271. 
  • Peacock, A.C.S., Early Seljuq History: A New Interpretation; New York, NY; Routledge; 2010
  • Previté-Orton, C. W. (1971). The Shorter Cambridge Medieval History. Cambridge: Cambridge University Press. 
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=செல்யூக்_அரசமரபு&oldid=3246256" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை