சோலி ஜாவோ

சோலி ஜாவோ (31 மார்ச்சு 1982 ) என்பவர் சீன நாட்டு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் அமெரிக்கா நாட்டு சுயாதீனத் திரைப்படத்தில் பணியாற்றியதன் மூலம் அறியப்படும் நபர் ஆனார்.

சோலி ஜாவோ
பிறப்புஜாவோ டிங்
31 மார்ச்சு 1982 (1982-03-31) (அகவை 42)
பெய்ஜிங், சீனா
தேசியம்சீனர்
பணிதிரைப்படத் தயாரிப்பு
செயற்பாட்டுக்
காலம்
2008–இன்று வரை
Chinese name
நவீன சீனம் 赵婷
பண்டைய சீனம் 趙婷

இவர் 2015 ஆம் ஆண்டு 'சாங்ஸ் மை பிரோதெரஸ் தனுக்ஹ்ட் மீ' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு 'தி ரீடர்'[1] என்ற திரைப்படத்தில் பணிபுரிந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது மற்றும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான சுதந்திர ஸ்பிரிட் விருதுக்கு பரிந்துரைகளைப் பெற்றார். 2020 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'நோமட்லேண்ட்' என்ற திரைப்படத்திற்காக அகாதமி விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார்.[2][3]

இவரின் அடுத்த படம் எட்டெர்னல்சு[4] என்ற மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் படமாகும். இந்த படத்தை இவரே எழுதி இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டுதலைப்புஇயக்குநர்எழுத்தாளர்தயாரிப்பாளர்திரைப்படத் தொகுப்பாளர்மேற்கோள்
2015சாங்ஸ் மை பிரோதெரஸ் தனுக்ஹ்ட் மீஆம்ஆம்ஆம்ஆம்[5]
2017தி ரீடர்ஆம்ஆம்ஆம்இல்லை[6][7]
2020நோமட்லேண்ட்ஆம்ஆம்ஆம்ஆம்[8]
2021எட்டெர்னல்சுஆம்ஆம்இல்லைஇல்லை[9]

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சோலி_ஜாவோ&oldid=3930363" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை