ஜூலியா கிலார்ட்

ஜூலியா ஐலீன் கிலார்ட் (Julia Eileen Gillard, பிறப்பு: செப்டம்பர் 29, 1961) ஆஸ்திரேலியாவின் 27வது பிரதமரும், ஆஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமரும் ஆவார். இவர் 2010, ஜூன் 24 ஆம் நாள் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூலியா கிலார்ட்
Julia Gillard
ஆஸ்திரேலியாவின் 27வது பிரதமர்
பதவியில்
24 ஜூன் 2010 – 27 ஜூன் 2013
Deputyஉவைன் சுவான்
முன்னையவர்கெவின் ரட்
பின்னவர்கெவின் ரட்
ஆஸ்திரேலியத் தொழிற்கட்சித் தலைவர்
பதவியில்
24 ஜூன் 2010 – 27 ஜூன் 2013
முன்னையவர்கெவின் ரட்
பின்னவர்கெவின் ரட்
ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 அக்டோபர் 1998
பிரதமர்கெவின் ரட்
முன்னையவர்பாரி ஜோன்ஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்
for லேலோர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 செப்டம்பர் 1961 (1961-09-29) (அகவை 62)
பாரி, வேல்ஸ், ஐக்கிய இராச்சியம்
அரசியல் கட்சிஆஸ்திரேலியத் தொழிற்கட்சி
வாழிடம்(s)ஆல்ட்டோனா, விக்டோரியா[1]
முன்னாள் கல்லூரிமெல்பேர்ண் பல்கலைக்கழகம்
அடிலெயிட் பல்கலைக்கழகம்

இவர் ஆஸ்திரேலியத் தொழிற்கட்சியின் தலைவராக 2010 ஜூன் 24 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளில் அவர் நாட்டின் பிரதமராகவும் பதவியேற்றார். இவர் முன்னர் கெவின் ரட்டின் அரசில் உதவிப் பிரதமராகப் பதவியில் இருந்தவர்.

1915 முதல் 1923 வரை பிரதமராக இருந்த பிலி ஹியூசிற்குப் பின்னர் வெளிநாட்டில் பிறந்த ஒருவர் நாட்டின் பிரதமராக வருவது இதுவே முதற் தடவையாகும்[2][3][4]. அண்மைக்காலத்தில் கெவின் ரட்டின் செல்வாக்கு நாட்டில் குறைந்து வந்ததன் காரணமாக அவர் கட்சித் தலைமையில் இருந்து விலக அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்த அவர் 2010 ஜூன் 24 இல் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜூலியா_கிலார்ட்&oldid=3573215" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை