1923
1923 (MCMXXIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1923 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1923 MCMXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1954 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2676 |
அர்மீனிய நாட்காட்டி | 1372 ԹՎ ՌՅՀԲ |
சீன நாட்காட்டி | 4619-4620 |
எபிரேய நாட்காட்டி | 5682-5683 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1978-1979 1845-1846 5024-5025 |
இரானிய நாட்காட்டி | 1301-1302 |
இசுலாமிய நாட்காட்டி | 1341 – 1342 |
சப்பானிய நாட்காட்டி | Taishō 12 (大正12年) |
வட கொரிய நாட்காட்டி | 12 |
ரூனிக் நாட்காட்டி | 2173 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4256 |
நிகழ்வுகள்
- மார்ச் 2 - டைம் இதழ் முதற்தடவையாக விற்பனைக்கு வந்தது.
- மார்ச் 9 - விளாடிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.
- ஏப்ரல் - ஐரிஷ் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- ஜூன் 9 - பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் அலெக்சாண்டர் ஸ்டாம்பொலீஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இவர் ஜூன் 14இல் கொல்லப்பட்டார்.
- ஜூன் 18 - எட்னா எரிமலை வெடித்ததில் 60,000 பேர் வீடற்றவராயினர்.
- செப்டம்பர் 1 - டோக்கியோ மற்றும் யொகோஹாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் சுமார் 142,807 பேரைக் கொன்றது.
- டிசம்பர் 12 - இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- தருமபுரம் ப. சுவாமிநாதன், திருமுறை ஓதுவார் (இ. 2009)
- ஜனவரி 15 - ருக்மணி தேவி, இலங்கைத் திரைப்பட நடிகை
- மார்ச் 21 - பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (இ. 2014)
- மே 28 - டி. எம். தியாகராஜன், கருநாடக இசைக் கலைஞர் (இ: 2007)
- ஆகத்து 29 - ரிச்சர்ட் ஆட்டன்பரோ, திரைப்பட இயக்குனர், நடிகர் (இ. 2014)
- செப்டம்பர் 16 - லீ குவான் யூ, சிங்கப்பூரின் நிறுவனரும், முதலாவது பிரதமரும் (இ. 2015)
- அக்டோபர் 20 - தொ. மு. சி. ரகுநாதன்
- நவம்பர் 20 - நதீன் கோர்டிமர், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (இ. 2014)
இறப்புகள்
- பெப்ரவரி 10 - வில்லெம் ரோண்ட்கன், செருமானிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1845)
- மார்ச் 26 - சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (பி. 1844)
- டிசம்பர் 27 - அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரான்சியப் பொறியாளர், ஈபெல் கோபுரத்தை வடிவமைத்தவர் (பி. 1832)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ரொபேர்ட் மிலிக்கன்
- வேதியியல் - Fritz Pregl
- மருத்துவம் - Frederick Grant Banting, John James Richard Macleod
- இலக்கியம் - டபிள்யூ. பி. யீட்சு
- அமைதி - வழங்கப்படவில்லை
1923 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை