ஜெரமி பெந்தாம்

ஜெரமி பெந்தாம் அல்லது ஜெரமி பெந்தம் (Jeremy Bentham: 15 பிப்ரவரி 1748 – 6 ஜூன் 1832) ஓர் பிரித்தானியத் தத்துவவியலாளர்; அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்,[1][2] சமூக சீர்திருத்தவாதி. இவருடைய பயன் கருதுக் கோட்பாடு மிகவும் புகழ்பெற்றதாகும்.[3] இவர் மேலும் 'அரசியல் தந்திரங்கள் பற்றிய கட்டுரை', 'பன்னாட்டுச் சட்டத்தின் கொள்கைகள்', 'அரசியலமைப்புத் தொகுப்பு', 'இங்கிலாந்தின் தேவாலயம்' ஆகிய புகழ்பெற்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

ஜெரமி பெந்தாம்
பிறப்பு(1748-02-15)15 பெப்ரவரி 1748
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு6 சூன் 1832(1832-06-06) (அகவை 84)
இலண்டன், இங்கிலாந்து
காலம்18 ஆம் நூற்றாண்டு
19 ஆம் நூற்றாண்டு
பள்ளிபயன் கருதுக் கோட்பாடு, ஆள்வோன் சட்டம் வகுக்கும் நெறி, தாராண்மையியம்
முக்கிய ஆர்வங்கள்
அரசியல் மெய்யியல், சட்ட மெய்யியல், நன்னெறி, பொருளியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
பெருமமகிழ்ச்சிக் கோட்பாடு
செல்வாக்குச் செலுத்தியோர்
  • Protagoras · Epicurus · John Locke · David Hume · Montesquieu · Helvétius · Hobbes
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • John Stuart Mill · Henry Sidgwick · Michel Foucault · Peter Singer · John Austin · Robert Owen · David Pearce  · H. L. A. Hart  · Francis Y. Edgeworth

விலங்குரிமை

விலங்குரிமைக்காகக் குரல் கொடுத்தவர்களில் தனது காலகட்டத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஜெரமி பெந்தாம். தனது ஆன் இன்ட்ரொடக்ஷன் டு தி பிரின்சிபல்ஸ் ஆஃப் மாரல்ஸ் அண்டு லெஜிஸ்லேஷன் என்ற படைப்பில் பெந்தாம் இவ்வாறு கூறுகிறார்:[4]:309n

மேற்கோளும் குறிப்புகளும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜெரமி_பெந்தாம்&oldid=3850531" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை