தமிழ் மாநில காங்கிரசு

(தமிழ் மாநில காங்கிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ் மாநில காங்கிரசு (சுருக்கமாக : தமாகா Tamil Maanila Congress) 1996 ஆம் ஆண்டு அன்றைய தமிழக காங்கிரசுக் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி. கே. மூப்பனார் அவர்களால் ஆரம்பிக்கபட்ட அரசியல் கட்சியாகும். இதன் தேர்தல் சின்னம் மிதிவண்டி (சைக்கிள்) ஆகும். 2001ல் இக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாகா தலைவரானார். பின்பு 2002ல் அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று கொண்டு தமாகாவை இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைத்து விட்டார்.[1]இக்கட்சி மீண்டும் 2014ல் ஜி.கே.வாசனால் மறுதொடக்கம் செய்யப்பட்டது.

வரலாறு

தேர்தல் வரலாறு

மறுதொடக்கம்

மறுதொடக்கத்தில் சந்தித்த தேர்தல்

தேர்தல் நிலவரம்

ஆண்டுபொதுத் தேர்தல்பெற்ற வாக்குகள்வென்ற இடங்கள்
199611வது தமிழ்நாடு சட்டப்பேரவை2,526,47439
199611வது மக்களவை7,339,98220
199812வது மக்களவை5,169,1833
199913வது மக்களவை2,946,8990
200112வது தமிழ்நாடு சட்டப்பேரவை1,885,72623
201615வது தமிழ்நாடு சட்டப்பேரவை230,7100

ஆதாரம்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை