துப்போலெவ் டி.யு-160

துப்போலெவ் டி.யு-160 (Tupolev Tu-160) என்பது சோவியத் ஒன்றியத் தயாரிப்பு மீயொலி, மாறும் இறக்கை கொண்ட கனரக குண்டுவீச்சு விமானம். இதில் சில மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுகின்றன. டியு-160 உலகிலுள்ள பெரிய சண்டை விமானமும், மாறும் இறக்கை கொண்ட விமானமும், மீயொலி விமானமும் ஆகும். மேலும், மற்றைய இராணுவ விமானங்களின் போக்குவரத்து சுமப்பை ஒப்பிடுகையில் இது பாரிய எடையினை சுமக்கக்கூடியது.

டியு-160
துப்போலெவ் டியு-160
வகைமீயொலி தந்திரோபாய குண்டுவீச்சு விமானமும் ஏவுகணை தாங்கியும்
உருவாக்கிய நாடுசோவியத் ஒன்றியம், தற்போது உருசியா
வடிவமைப்பாளர்துப்போலெவ்
முதல் பயணம்18 டிசம்பர் 1981
அறிமுகம்1987 ஆரம்பம்; 2005 உத்தியோகபூர்வம்
தற்போதைய நிலைசேவையில்
முக்கிய பயன்பாட்டாளர்உருசியா வான்படை
உற்பத்தி1984–2008
தயாரிப்பு எண்ணிக்கை35

விபரங்கள் (டி.யு-160)

Orthographic projection of the Tupolev Tu-160

Data from Jane's All The World's Aircraft 2003–2004,[1]

பொதுவான அம்சங்கள்

  • அணி: 4 (pilot, co-pilot, bombardier, defensive systems operator)
  • நீளம்: 54.10 m (177 ft 6 in)
  • இறக்கை நீட்டம்:
    • Spread (20° sweep): 55.70 m (189 ft 9 in)
    • Swept (65° sweep): 35.60 m (116 ft 9¾ in)
  • உயரம்: 13.10 m (43 ft 0 in)
  • இறக்கை பரப்பு:
    • Spread: 400 m² (4,306 ft²)
    • Swept: 360 m² (3,875 ft²)
  • வெற்று எடை: 110,000 kg (242,505 lb; operating empty weight)
  • ஏற்றப்பட்ட எடை: 267,600 kg (589,950 lb)
  • பறப்புக்கு அதிகூடிய எடை : 275,000 kg (606,260 lb)
  • சக்திமூலம்: 4 × Samara NK-321 turbofans
    • Dry thrust: 137.3 kN (30,865 lbf) each
    • Thrust with afterburner: 245 kN (55,115 lbf) each

செயல்திறன்

  • கூடிய வேகம்: Mach 2.05 (2,220 km/h, 1,200 knots, 1,380 mph) at 12,200 m (40,000 ft)
  • பயண வேகம் : Mach 0.9 (960 km/h, 518 knots, 596 mph)
  • வீச்சு: 12,300 km (7,643 mi) practical range without in-flight refuelling, Mach 0.77 and carrying 6 × Kh-55SM dropped at mid range and 5% fuel reserves[2]
  • சண்டை ஆரை: 7,300 km[3] (3,994 nmi, 4,536 mi,) 2,000 km (1,080 nmi, 1,240 mi) at Mach 1.5[1]
  • பறப்புயர்வு எல்லை: 15,000 m (49,200 ft)
  • மேலேற்ற வீதம்: 70 m/s (13,860 ft/min)
  • Wing loading: 742 kg/m² with wings fully swept (152 lb/ft²)
  • lift-to-drag: 18.5–19, while supersonic it is above 6.[4]
  • Thrust/weight: 0.37

ஆயுதங்கள்

  • Two internal bays for 40,000 kg (88,185 lb) of ordnance, options include:
    • Two internal rotary launchers each holding 6× Raduga Kh-55SM/101/102 cruise missiles (primary armament) or 12× Raduga Kh-15 short-range nuclear missiles.
  • உசாத்துணை

    வெளி இணைப்புக்கள்

    விக்கிமீடியா பொதுவகத்தில்,
    Tupolev Tu-160
    என்பதில் ஊடகங்கள் உள்ளன.
    "https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=துப்போலெவ்_டி.யு-160&oldid=1483031" இலிருந்து மீள்விக்கப்பட்டது
    🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை