துவாரக்கு மக்கள்

துவாரக்கு (Tuareg) எனப்படுவோர் வடக்கு ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் முக்கிய இனக்குழுவாகும்[1][2]. இவர்கள் பாரம்பரியமாக நாடோடிகளாக கால்நடை மேய்ப்பவர்களாக வாழும் பெர்பர் மக்கள் ஆவர்.

துவாரக்கு
மொத்த மக்கள்தொகை
(5.7 மில்லியன் (மதிப்பீடு))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மொழி(கள்)
துவாரக்கு மொழிகள் (தமாசெக்கு)
சமயங்கள்
இசுலாம்
துவாரக்குகள் அதிகமாக வாழும் பகுதிகள்

5.7 மில்லியன் மக்கள் பேசும் துவாரெக் மொழி பெருமொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது[3]பெரும்பாலான துவாரக்கு மக்கள் நைஜர், மற்றும் மாலியின் சகாராவை ஒட்டிய பகுதிகளில் வாழ்கிறார்கள். ஆனாலும் இவர்கள் நாடோடிகளாக வாழ்வதால் இவர்களில் சிலர் தமது எல்லையை விட்டு வெளியேறி, தென்கிழக்கு அல்ஜீரியா, மற்றும் தென்மேற்கு லிபியா, வடக்கு புர்க்கினா பாசோ போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்கு குடியேறியுள்ளனர். மேலும் சிலர் நைஜீரியாவின் வடக்கேயும் குடியேறியுள்ளனர்[4].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=துவாரக்கு_மக்கள்&oldid=3216980" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை