தேற்றம்

தேற்றம் (theorem) என்பது கணிதவியலில் நிறுவப்பட்ட ஒரு கருத்து ஆகும். ஏற்கெனவே நிறுவப்பட்ட வேறோரு தேற்றத்தைப் பயன்படுத்தியும் தர்க்க ரீதியில் புதிய தேற்றங்கள் நிறுவப்படுகின்றன. தேற்றங்கள் இரண்டு பகுதிகளால் ஆனவை. முதல் பகுதி கொள்கைப் பகுதி. இரண்டாம் பகுதி முடிவுகள் பகுதி.

பித்தாகரஸ் தேற்றத்தை நிறுவ குறைந்தது 370 சான்றுகள் உள்ளன

கருதுகோள்களுக்கும் தேற்றங்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. தேற்றங்கள் தர்க்க அடிப்படையிலானவை. கருதுகோள்களோ அனுபவ அடிப்படையிலானவை.[1]

பித்தாகரஸ் தேற்றம் பரவலாக அறியப்பட்ட ஒன்றாகும். குறைந்தது 370 சான்றுகளைக் கொண்டு இத்தேற்றத்தை நிறுவ முடியும்.[2]

புறச்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தேற்றம்&oldid=3405807" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை