நண்டு உண்ணும் குரங்கு

நண்டு உண்ணும் குரங்கு[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Cercopithecidae
பேரினம்:
Macaque
இனம்:
M. fascicularis
இருசொற் பெயரீடு
Macaca fascicularis
Raffles, 1821
நண்டு உண்ணும் குரங்குகளின் பரவல்
வேறு பெயர்கள்

Macaca irus F. Cuvier, 1818Simia aygula L., 1758[3][4][5][6]

நண்டு உண்ணும் குரங்கு அல்லது நீண்ட வால் குரங்கு (ஆங்கிலம்: crab-eating macaque அல்லது long-tailed macaque) தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு வகை குரங்கு ஆகும். இதற்கு நீண்ட நெடிய வரலாறும் உண்டு;[7][8]இது விவசாயப் பூச்சிகளோடும்,[9]சில கோவில்களில் புனித சின்னமாகவும்,[10] மேலும் சமீபத்தில் மருத்துவ ஆராய்ச்சிகளில் ஆய்வுப்பொருளாகவும் காணப்படுகிறது.[11] நண்டு உண்ணும் குரங்குகளின் பிரிவு பெண் குரங்கின் ஆதிக்கத்துடன் தாய்வழி மரபை பின்பற்றும் வம்சமாக உள்ளது,[12] மற்றும் ஆண் குரங்கு பருவ வயதினை அடைந்துவிட்டால் குழுவை விட்டுச் சென்றுவிடும்.[13] மனித இனப்பெருக்கமும், மனிதர்களின் வாழிடமும் குரங்குகளின் வாழியல் இடத்தினை ஆக்கிரமிப்பதால் குரங்குகளின் வாழ்வியல் சூழல் குறைகிறது.[11]

நண்டு உண்ணும் குரங்கு, பெயருக்கேற்றவாறு நண்டுகளை மட்டும் உண்பதில்லை, இவைகள் அனனத்துண்ணி வகையாகும்[14] பல்வேறு விலங்கினங்களையும், தாவரங்களையும் உணவாக உட்கொள்ளும். அதன் உணவுத் தேவையை பொதுவாக பழங்களும், விதைகளுமே 60 – 90% பூர்த்திசெய்கிறது. தங்கள் உணவுத்தேவைகளை கருவிகளைப் பயன்படுத்தி தாமே பூர்த்திசெய்வதாக மியான்மரிலும் தாய்லாந்திலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[7]

சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை