நார்வேஜியர்கள்

மக்கள்

நார்வேஜியர்கள் என்பவர்கள் ஒரு வடக்கு ஜெர்மானிய இனக்குழு ஆவர்.[1][2][3][4][5][6] இவர்கள் நார்வே நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவர். நார்வே மொழியைப் பேசுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவிலும் இவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

மொழி

நார்வே மொழி என்பது ஒரு வடக்கு செருமானிய மொழி ஆகும். இதை சுமார் 50 இலட்சம் பேர் பேசுகின்றனர். இம்மொழி பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் நார்வேயில் வசிக்கின்றனர். நார்வே மொழி பேசும் மக்கள் டென்மார்க், சுவீடன், செருமனி, பிரிட்டன், இசுப்பெயின், கனடா, மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர்.[7]

கலாச்சாரம்

நார்வே கலாச்சாரம் என்பது அந்நாட்டின் வரலாறு மற்றும் புவியியலுடன் நெருக்கமாக தொடர்புடையதாக உள்ளது. தனித்துவமான நார்வே பண்ணை கலாச்சாரமானது இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. குறைந்த அளவே கிடைக்கும் மூலப்பொருட்கள் மற்றும் கடினமான காலநிலையை அடிப்படையாகக் கொண்டதோடு மட்டுமில்லாமல் பண்டைய சொத்து சட்டங்களை அடிப்படையாகக் கொண்டும் இப்பண்ணை கலாச்சாரம் உருவாகியுள்ளது.

உணவு

நார்வேயின் உணவுப் பாரம்பரியமானது அதன் நெடுங்கால கடல்பயணம் மற்றும் பண்ணைப் பாரம்பரியங்களை காட்டுகிறது. சால்மோன், ஹெர்ரிங், டிரவுட், கோட்மீன் மற்றும் பிற கடல் உணவுகள் பாலாடைகள், பால் பொருட்கள் மற்றும் சிறந்த ரொட்டித் துண்டுகளுடன் உண்ணப்படுகின்றன.

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நார்வேஜியர்கள்&oldid=3588699" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை