நாவஹோ மொழி

நாவஹோ மொழி (Diné bizaad, ஆங்கிலத்தில் Navajo அல்ல Navaho) ஐக்கிய அமெரிக்காவின் நாவஹோ பழங்குடி மக்கள் பேசும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் பேசிய பழங்குடி மொழியாகும். மொத்தத்தில் கிட்டத்தட்ட 178,000 மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். டெனே-யெனிசேய மொழிக் குடும்பத்தில் அதபாஸ்க மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவம் இம்மொழியை குறியீடு மொழியாக பயன்படுத்தியது.

நாவஹோ மொழி
Diné bizaad
நாடு(கள்)அமெரிக்கா
பிராந்தியம்அரிசோனா, நியூ மெக்சிகோ, யூட்டா, கொலராடோ
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
178,000 [1]  (date missing)
டெனே-யெனிசேய
  • நா-டெனே
    • அதபாஸ்க-இயாக்
      • அதபாஸ்கன்
        • தெற்கு அதபாஸ்கன்
          • தென்கிழக்கு அபாச்சி
            • மேற்கு
              • நாவஹோ மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1nv
ISO 639-2nav
ISO 639-3nav
அமெரிக்காவில் நாவஹோ பேசிய இடங்கள்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நாவஹோ_மொழி&oldid=2111872" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை