நூர் சுல்தான்

நூர் சுல்தான் (ஆங்கில மொழி: Nur sutan, காசாக்கு மொழி: Нұр сұлтан / nur sultan /نور سلطان), கசக்ஸ்தானின் தலைநகரமும் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் முன்னர் அக்மோலின்ஸ்க் (ஆங்கில மொழி: Akmolinsk, உருசியம்: Акмолинск, 1961 வரை), செலினோகிராட் (ஆங்கில மொழி: Tselinograd, உருசியம்: Целиноград, 1992 வரை) மற்றும் அக்மோலா (ஆங்கில மொழி: Akmola, காசாக்கு மொழி: Ақмола, 1998 வரை) ஆகிய பெயர்களால் அறியப்பட்டது.6 மே 1998 அன்று முதல் 19 மார்ச் 2019 வரை இது அஸ்தானா என மறு பெயரிடப்பட்டிருந்தது. 20 மார்ச் 2019 அன்று, நீண்டகாலமாக ஆளும் கசாக் ஜனாதிபதி நூர்சுல்தான் நசர்பயேவின் நினைவாக அவர் ராஜினாமா செய்த சிறிது நேரத்திலேயே தலைநகர் அஸ்தானாவிலிருந்து அதன் தற்போதைய பெயரான நூர்-சுல்தான் எனப் பெயர் மாற்றப்பட்டது.கசக்ஸ்தானின் மிகப்பெரிய நகரமாக அல்மாத்தி விளங்குகின்றது. 2010 ஆகஸ்ட் முதல் நாளில் இதன் உத்தியோகபூர்வ மக்கட்தொகை 708,794 ஆகும்.[1] இது கசக்ஸ்தானின் வட மத்திய பகுதியில் அக்மோலா மாகாணத்தில் அமைந்துள்ளது.

நூர் சுல்தான்
Bayterek
Bayterek
நூர் சுல்தான்-இன் கொடி
கொடி
நூர் சுல்தான்-இன் சின்னம்
சின்னம்
நாடுகசக்ஸ்தான்
மாகாணம்அக்மோலா
தோற்றம்1998
அரசு
 • Akim (மேயர்)Imangali Tasmagambetov
பரப்பளவு
 • மொத்தம்722 km2 (279 sq mi)
ஏற்றம்347 m (1,138 ft)
மக்கள்தொகை (August 1, 2010)[1]
 • மொத்தம்7,08,794
 • அடர்த்தி958/km2 (2,480/sq mi)
நேர வலயம்BTT (ஒசநே+6)
அஞ்சற் குறியீடு010000–010015
தொலைபேசி குறியீடு+7 7172[2]
ISO 3166-2AST
இலக்கத் தகடுZ
இணையதளம்http://www.astana.kz

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நூர்_சுல்தான்&oldid=3702464" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை