நேபாள ரூபாய்

ரூபாய் (rupee,நேபாளி: रूपैयाँ) நேபாள நாட்டின் அலுவல்முறை நாணயம் ஆகும். தற்போதைய ரூபாய்க்கு தரப்பட்டுள்ள ஐ.எசு.ஓ 4217 குறியீடு NPR ஆகும். இது பொதுவாக எனக் குறிக்கப்படுகின்றது. இது 100 பைசாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை நேபாள இராசுட்டிர வங்கி வெளியிடுகின்றது. நேபாள ரூபாய் இந்திய ரூபாயுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

நேபாள ரூபாய்
रूपैयाँ (Nepali)
ஐ.எசு.ஓ 4217
குறிNPR (எண்ணியல்: 524)
சிற்றலகு0.01
அலகு
குறியீடுரூ அல்லது அல்லது रू.
மதிப்பு
துணை அலகு
 1/100பைசா
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)ரூ. 5, ரூ. 10, ரூ. 20, ரூ. 50,
ரூ. 100, ரூ. 500, ரூ. 1000
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)ரூ. 1, ரூ. 2, ரூ. 25, ரூ. 250
Coins1, 5, 10, 25, 50 பைசா,
ரூ. 1, ரூ. 2, ரூ. 5, ரூ. 10
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) Nepal
வெளியீடு
நடுவண் வங்கிநேபாள இராஸ்ட்ர வங்கி
 இணையதளம்www.nrb.org.np
மதிப்பீடு
பணவீக்கம்7.8%
 ஆதாரம்த வேர்ல்டு ஃபக்ட்புக்,
அக்டோபர் 2005.
இரண்டு ரூபாய் நாணயம்

வரலாறு

நேபாள ரூபாய் 1932இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக வெள்ளியாலான மொகர் வழக்கத்தில் இருந்தது. இரண்டு மொகருக்கு ஒரு ரூபாய் என்ற மாற்றுவீதத்தில் புதிய ரூபாய் வெளியிடப்பட்டது. எனவே நேபாள மக்கள் ரூபாயை மொகுரு என நேபாளியில் குறிப்பிடுகின்றனர். இதன் மதிப்பு 1993இல் இந்திய ரூபாயுடன் ஒரு இந்திய ரூபாய்க்கு 1.6 நேபாள ரூபாய்கள் என்ற மாற்று விகிதத்தில் பிணைக்கப்பட்டது. [1]

மேற்சான்றுகள்

உசாத்துணைகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நேபாள_ரூபாய்&oldid=3561203" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை