நோபல் பரிசு பெற்ற ஆசியர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

நோபல் பரிசு என்பது இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளின் சாதனைகளுக்காக 1901ஆம் ஆண்டில் முதன்முதலில் வழங்கப்படும் சர்வதேச பரிசாகும். பொருளாதாரத்தில் தொடர்புடைய பரிசு 1969 முதல் வழங்கப்படுகிறது.[1] இதுவரை சுமார் 800க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.[2]

இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய ஆறு விருது பிரிவுகளிலும் ஆசியாவினைச் சார்ந்தவர்கள் பெற்றுள்ளனர். இரவீந்திரநாத் தாகூர் முதன் முதலாக நோபல் பரிசு பெறும் ஆசியக் கண்டத்தினைச் சாந்தவர் ஆவார். இவருக்கு 1913 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒரே ஆண்டில் அதிக அளவில் ஆசியர்களுக்கு 2014இல் விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் ஐந்து ஆசியர்கள் நோபல் பரிசு பெற்றனர். அண்மையில் பரிசு பெற்ற ஆசியர்கள், இசுப்பானிய ஆராய்ச்சியாளர் அக்கிரா யோசினோ மற்றும் இந்தியப் பொருளாதார நிபுணர் அபிஜித் பேனர்ஜி. இவர்கள் 2019ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றனர்.

இன்று வரை (2020), ஐம்பத்தேழு ஆசியர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இவர்களில் இருபத்தெட்டு பேர் ஜப்பானியர்கள், பன்னிரண்டு பேர் இஸ்ரேலியர்கள், ஒன்பது இந்தியர்கள் (இந்தியாவில் பிறந்த இந்தியரல்லாத பரிசு பெற்றவர்கள் உட்பட) மற்றும் எட்டு சீனர்கள் (சீனரல்லாதவர்கள் உட்பட) சீனாவில் பிறந்த பரிசு பெற்றவர்கள்).

இயற்பியல்

2018ஆம் ஆண்டு நிலவரப்படி, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற 20 ஆசியர்கள் அல்லது ஆசிய அமெரிக்கர்கள் உள்ளனர். இதில் அதிகமானோர் ஜப்பானியர்கள் (11 பரிசு) பெற்றவர்களில் அதிகம்.

வருடம்படம்அறிஞர்விருது வழங்கப்பட்ட நாடுபிரிவுகுறிப்பு
1930 ச. வெ. இராமன்  British Indiaஇயற்பியல்முதல் ஆசியர் மற்றும் முதல் இந்தியர்
1949 ஹிடேகி யுகாவா  Japanஇயற்பியல்முதல் சப்பானியர்
1957 சென் நிங் யாங்  Republic of Chinaஇயற்பியல்முதல் சீனர்
1957 துசங் டோ லீ  Republic of Chinaஇயற்பியல்முதல் சீனர்
1965 சின்சிரோ டோமன்கா  Japanஇயற்பியல்
1973 லியோ இசாக்கி  Japanஇயற்பியல்
1976 சாமுவேல் சி சி டிங்  United Statesஇயற்பியல்இரட்டைக் குடியுரிமை  United States & சீனக் குடியரசு
1979 அப்துஸ் சலாம்  Pakistanஇயற்பியல்முதல் பாக்கித்தானியர்
1983 சுப்பிரமணியன் சந்திரசேகர்  United Statesஇயற்பியல்பிறப்பு  India
1997 ஸ்டீவன் சூ  United Statesஇயற்பியல்அய்க்கிய இராய்ச்சியத்தில் பிறந்தவர்
1998 டேனியல் சி சூயி  United Statesஇயற்பியல்சீனாவில் பிறந்தவர்
2002 மசடோசி கோசிபா  Japanஇயற்பியல்
2008 நாம்பு ஒச்சிரோ  United Statesஇயற்பியல்பிறப்பு  Japan
2008 மகொடோ கோபயாஷி  Japanஇயற்பியல்
2008 தோசிஹைட் மசகாவா  Japanஇயற்பியல்
2009 சார்லசு காவோ  United Kingdom &  United States,இயற்பியல்ஆங்காங்கு நாட்டின் முதல் பரிசு
2014 இசாமு அக்காசாக்கி  Japanஇயற்பியல்
2014 இரோசி அமானோ  Japanஇயற்பியல்
2014 சுச்சி நாக்காமுரா  United Statesஇயற்பியல்பிறப்பு  Japan
2015 தக்காக்கி கஜித்தா  Japanஇயற்பியல்
2021 சியூக்குரோ மனாபே  United Statesஇயற்பியல்பிறப்பு  Japan

வேதியியல்

2019ஆம் ஆண்டு நிலவரப்படி, வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற 19 ஆசியர்கள் அல்லது ஆசிய அமெரிக்கர்கள் உள்ளனர், ஜப்பானியர்கள் 8 பரிசு பெற்றவர்களில் அதிகம்.

வருடம்படம்அறிஞர்விருது வழங்கப்பட்ட நாடுபிரிவுகுறிப்பு
1981 கெனிசி பூகி  Japanவேதியியல்முதல் ஆசியர், யப்பான் நாட்டவர்
1986யுயான் டி லீ  Taiwan and  United Statesவேதியியல்முதல் தைவான் நாட்டவர்
1987சார்லசு ஜெ பெடெர்சென்  United Statesவேதியியல்யப்பான் தாய், கொரியாவில் பிறந்தவர்
2000 ஹைடெக்கி சிரகாவா  Japanவேதியியல்
2001 ரியோஜி நோயோரி  Japanவேதியியல்
2002 கொய்ச்சி டனகா  Japanவேதியியல்
2004 ஆரோன் சிசானோவெர்  Israelவேதியியல்
2004 அவரம் ஹெர்சுகோ  Israelவேதியியல்
2008 ஒசாமு சிமோமுரா  Japanவேதியியல்
2008 ரோஜர் ஒய். சியன்  United Statesவேதியியல்ஐக்கிய இராச்சியத்தில் பிறந்தவர்
2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்  United Kingdom &  United Statesவேதியியல்பிறப்பு  India
2009 அடா யோனத்  Israelவேதியியல்
2010 ஐ-இச்சி நெகிசி  Japanவேதியியல்
2010 அக்கிரா சுசுக்கி  Japanவேதியியல்
2011 தான் செட்சுமன்  Israelவேதியியல்
2013 ஏரியே வார்செல்  Israel &  United Statesவேதியியல்
2013 மைக்கேல் லெவிட்  Israel,  United Kingdom &  United Statesவேதியியல்
2015 அசீசு சாஞ்சார்  Turkey &  United Statesவேதியியல்துருக்கி நாட்டு முதல் பரிசு
2019 அக்கிரா யோசினோ  Japanவேதியியல்

உடலியல் அல்லது மருத்துவம்

2018ஆம் ஆண்டு நிலவரப்படி, உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்ற 7 ஆசியர்கள் உள்ளனர். இவர்களில் ஜப்பானியர்கள் 5 பரிசு பெற்று முதலிடத்தில் உள்ளனர்.

ஆண்டுபடம்பரிசு பெற்றவர்விருது வழங்கப்பட்ட நாடுவகைகருத்து
1968 ஹர் கோவிந்த் கோரானா  United Statesஉடலியல் அல்லது மருத்துவம்பிறப்பு  India
1987 சுசுமு டோனெகாவா  Japanஉடலியல் அல்லது மருத்துவம்உடலியல் அல்லது மருத்துவத்தில் முதல் ஆசிய மற்றும் ஜப்பானிய நோபல் பரிசு பெற்றவர்
2012 ஷின்யா யமனக்கா  Japanஉடலியல் அல்லது மருத்துவம்
2015 சடோஷி Ōmura  Japanஉடலியல் அல்லது மருத்துவம்
2015 து யூயோl  Chinaஉடலியல் அல்லது மருத்துவம்முதல் சீனப் பெண் நோபல்
2016 யோஷினோரி ஓசுமி  Japanஉடலியல் அல்லது மருத்துவம்
2018 தாசுகு ஹான்ஜோl  Japanஉடலியல் அல்லது மருத்துவம்

இலக்கியம்

2018ஆம் ஆண்டு நிலவரப்படி, இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற 8 ஆசியர்கள் உள்ளனர். இவர்களில் ஜப்பானியர்கள் 3 பரிசுகளுடன் அதிகம் பரிசு பெற்றவர்களாக உள்ளனர்.

ஆண்டுபடம்பரிசு பெற்றவர்விருது வழங்கப்பட்ட நாடுவகைகருத்து
1913 ரவீந்திரநாத் தாகூர்  Indiaஇலக்கியம்முதல் ஆசிய மற்றும் இந்திய நோபல் பரிசு பெற்றவர்
1968 யசுனாரி கவாபதா  Japanஇலக்கியம்
1994 கென்சாபுரே  Japanஇலக்கியம்
2000 காவ் சிங்ஜியன்  Franceஇலக்கியம்சீனாவில் பிறந்தவர்
2001 வி.எஸ்.நைபால்  United Kingdomஇலக்கியம்இந்திய வம்சாவளி. டிரினிடாட் மற்றும் டொபாகோவில் பிறந்தார்.
2006 ஒர்ஹான் பாமுக்  Turkeyஇலக்கியம்முதல் துருக்கிய நோபல் பரிசு பெற்றவர்
2012 மோ யான்  Chinaஇலக்கியம்
2017 கசுவோ இஷிகுரோ  United Kingdomஇலக்கியம்பிறப்பு  Japan

சமாதானம்

2018ஆம் ஆண்டு நிலவரப்படி, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற 20 ஆசியர்கள் உள்ளனர். இசுரேலியரும் இந்தியரும் தலா 3 பரிசுகள் பெற்றுள்ளனர்.

YearImageLaureateவிருது வழங்கப்பட்ட நாடுபிரிவுகுறிப்பு
1973 லீ டக் தோ

(மறுப்பு தெரிவித்தார்)
 North Vietnamஅமைதிமுதல் ஆசிய, வியட்நாம் அமைதிக்கான பரிசு
1974 ஈசாகு சட்டோ  Japanஅமைதி
1978 மென்செம் பெகின்  Israelஅமைதி
1979 அன்னை தெராசா  Indiaஅமைதிமுதல் ஆசிய பெண்
1989 டென்சி கியாட்சோ (14வது தலாய்லமா)  Indiaஅமைதிமுதல் திபெத்தியன் பரிசு
1991 ஆங் சான் சூச்சி Burmaஅமைதிமுதல் மியான்மர் பரிசு
1994 யாசிர் அராபாத்  Palestineஅமைதிமுதல் பாலஸ்தீன பரிசு
1994 சிமோன் பெரஸ்  Israelஅமைதி
1994 இட்சாக் ரபீன்  Israelஅமைதி
1996 கரோலசு பிலிப்பி சிமென்சு பெலோ  Timor-Lesteஅமைதிமுதல் திமோர் நாட்டு பரிசு
1996 ஜோசு ரமோசு ஹொர்டா  Timor-Lesteஅமைதிஅமைதிக்கான முதலாவது திமோர் நோபல் பரிசு
2000 கிம் டாய் ஜூங்  South Koreaஅமைதிமுதல் கொரிய நோபல் பரிசு
2003 சீரின் இபாதி  Iranஅமைதிமுதல் ஈரானியன்
2006 முகமது யூனுஸ்  Bangladeshஅமைதிஅமைதிக்கான முதல் வங்கதேச பரிசு
2007ஜோசு ரமோன் விலாரின்  Philippinesஅமைதிகூட்டாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி அல் கோர் காலநிலை மாற்ற ஆய்விற்காக"[3]
2010 லியூ சியாபோ  Chinaஅமைதிசிறையிலிருந்து பெறப்பட்ட முதல் நோபல் பரிசு
2011 தவக்குல் கர்மான்  Yemenஅமைதிமுதல் அரேபிய, யேமன் நாட்டு நோபல் பரிசு
2014 கைலாசு சத்தியார்த்தி  Indiaஅமைதிஅமைதிக்கான முதல் இந்திய நோபல் பரிசு
2014 மலாலா யூசப்சையி  Pakistanஅமைதிமுதல், பாக்கித்தானிய இளம் பெண்
2018 நாதியா முராது  Iraqஅமைதிமுதல் ஈராக் நோபல் பரிசு
2021 மரியா இரேசா  Philippinesஅமைதிஅமைதிக்கான முதலாவது பிலிப்பீன்சு நோபல் பரிசு

பொருளாதாரம்

2019ஆம் ஆண்டு நிலவரப்படி, நான்கு ஆசியர்கள் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

ஆண்டுபடம்பரிசு பெற்றவர்விருது வழங்கப்பட்ட நாடுவகைகருத்து
1998 அமர்த்தியா சென்  Indiaபொருளாதாரம்பொருளாதாரத்தில் முதல் ஆசிய மற்றும் இந்திய நோபல் பரிசு பெற்றவர்.
2002 டேனியல் கான்மேன்  Israel மற்றும்  United Statesபொருளாதாரம்
2005 ராபர்ட் ஆமான்  Israel மற்றும்  United Statesபொருளாதாரம்
2019 அபிஜித் பானர்ஜி  India மற்றும்  United Statesபொருளாதாரம்[4]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை