பசிலெயசு

பசிலெயசு (Basileus, கிரேக்க மொழி: βασιλεύς (), பன்மை βασιλεῖς, basileis/பசிலெயிசு) என்ற கிரேக்கச் சொல் வரலாற்றில் பல்வேறு மன்னர்களுக்கான பட்டமாக இருந்துள்ளது. ஆங்கிலத்தில் இது பைசாந்தியப் பேரரசர்கள் பயன்படுத்திய பட்டமாக அறியப்பட்டாலும் வரலாற்றில் இது பண்டைக் கிரேக்கத்தில் இறைமையும் அதிகாரமும் உள்ள நபர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது; தற்கால கிரேக்க மன்னர்களுக்கும் இப்பட்டம் இருந்துள்ளது.

செலுகிட் மரபுவழி மன்னர் ஆன்டியோசுசு I சோடெரின் வெள்ளிக் காசு. காசின் பின்புறத்தில் புனிதப்பீடத்தில் அப்பல்லோ அமர்ந்திருப்பதை காட்டுகிறது. கிரேக்க மொழியில் ΒΑΣΙΛΕΩΣ ΑΝΤΙΟΧΟΥ (மன்னர் ஆன்டியோசுசினுடையது) எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

இதன் பெண்பாற் பெயராக பசிலிசா, பசிலெயா, பசிலெசு மற்றும் வழக்கொழிந்த பசிலின்னா என்பன உள்ளன.[1]

குறிப்புகள்

உசாத்துணைகள்

  • Jochem Schindler, "On the Greek type hippeús" in Studies Palmer ed. Meid (1976), 349–352.
  • Robert Drews, Basileus. The Evidence for Kingship in Geometric Greece, Yale (1983).
  • The Oxford Dictionary of Byzantium, Oxford University Press (1991).
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பசிலெயசு&oldid=2492978" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை