மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( ம. தி. மு. க., Marumalarchi Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து,‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
சுருக்கக்குறிமதிமுக
நிறுவனர்வைகோ
பொதுச் செயலாளர்வைகோ
மாநிலங்களவைத் தலைவர்வைகோ
தொடக்கம்மே 6, 1994
தலைமையகம்தாயகம், எழும்பூர், சென்னை
தொழிலாளர் அமைப்புமறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனி
கொள்கைசமூக சனநாயகம்
கூட்டணி1)மதிமுக : சொந்த கூட்டணி மக்கள் ஜனநாயக முன்னணி (1996–1998) & மக்கள் நலக் கூட்டணி (2015–2016)
2)பாரதிய ஜனதா கட்சி : (தேஜகூ) (1998–2004 & 2014–2014)
3)அதிமுக : ஜனநாயக மக்கள் கூட்டணி (2006–2009)
4)அதிமுகசிபிஎம் : (ஐதேமுகூ) (2009–2011)
5)திமுககாங்கிரஸ் : (ஐமுகூ) (2004–2007) & (2019–தொடர் கூட்டணி)
6)திமுக : (மமுகூ) (2021–தற்போது வரை)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 545
(தற்போது 544 உறுப்பினர்கள்)
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
(தற்போது 242 உறுப்பினர்கள்)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
4 / 234
தேர்தல் சின்னம்
இணையதளம்
mdmk.org.in
இந்தியா அரசியல்

தேர்தல் பங்களிப்பு

தேர்தல் வெற்றிகள்

வரிசை எண்நாடாளுமன்றத் தேர்தல் ஆண்டுதொகுதிகள்
11998சிவகாசி, திண்டிவனம், பழநி
21999சிவகாசி, திண்டிவனம், பொள்ளாச்சி, திருச்செங்கோடு
32004சிவகாசி, வந்தவாசி, பொள்ளாச்சி, திருச்சி
42009ஈரோடு
52019ஈரோடு
வரிசை எண்2006 சட்டமன்றத் தேர்தல்2021 சட்டமன்றத் தேர்தல்
1சிவகாசிசாத்தூர்
2விருதுநகர்வாசுதேவநல்லூர்
3வாசுதேவநல்லூர்மதுரை தெற்கு
4திருமங்கலம்அரியலூர்
5கம்பம்
6தொண்டாமுத்தூர்

தேர்தல் சின்னம்

1996 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இக்கட்சிக்கு குடை சின்னம் வழங்கப்பட்டது.

சூலை 29, 2010 ஆணையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சிக்கான விதிகளை மதிமுக பெறாததால் மதிமுக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்தது. ஆனால் இக்கட்சி பம்பரம் சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் எனக் கூறியது.[1][2]

2024 நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையம் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை திருச்சி மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கியுள்ளது.

முக்கிய மதிமுக அரசியல்வாதிகள்

பதவிபெயர்
நிறுவன பொதுச்செயலாளர்வைகோ
அவைத்தலைவர்ஆடிட்டர் அர்ஜூனராஜ்
முதன்மை செயலாளர்துரை வைகோ
துணை பொதுச்செயலாளர்கள்மல்லை சத்யா
செஞ்சி ஏ. கே. மணி
ஆடுதுறை முருகன்
ரொகையா பீவி சேக் அகமது
தி. மு.இராசேந்திரன்
கொள்கை விளக்க அணி செயலாளர்வந்தியத்தேவன்
பொருளாளர்நெய்வேலி செந்திலதிபன்
மாணவர் அணி மாநில செயலாளர்பால.சசிகுமார்
அமைப்புச்செயலாளர்பிரியக்குமார்
செய்தி தொடர்பு செயலாளர்நன்மாறன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை