பன்னாட்டு வர்த்தக மையம் (கட்டடம்)

பன்னாட்டு வர்த்தக மையம் (International Commerce Centre) என்பது ஹொங்கொங்கில் கட்டப்பட்டுள்ள வானளாவிகளிலேயே மிக உயரமான வானளாவி ஆகும். அதாவது ஹொங்கொங்கில் உள்ள உயரமான கட்டடம் இதுவாகும். இதனைச் சுருக்கமாக ஐசிசி கட்டடம் என்றழைப்பர். இந்த வானளாவி தற்போதைக்கு உலகில் உள்ள உயரமான வானளாவிகள் பட்டியலில், நான்காவது இடத்தில் உள்ளது. இது 108 அடுக்கு மாடிகளைக் கொண்டுள்ளது. 484மீ உயரமுள்ள இந்த வானளாவியின் கட்டுமானப் பணிகள் 2010 ஆம் ஆண்டு நிறைவுற்றன. இவ்வானளாவி ஹொங்கொங்கில் கவுலூன் தீபகற்பத்தில், மேற்கு கவுலூன் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த வானளாவி கட்டப்பட்டதும் ஹொங்கொங்கிலேயே உயரமான வானளாவி இதுவானது.

பன்னட்டு வர்த்தக மையம்
International Commerce Centre

பன்னாட்டு வர்த்தக மையம் மற்றும் கூட்டுறவு சதுரங்கம் மேம்பாட்டகம்


தகவல்
அமைவிடம்ஹொங்கொங்
ஆள்கூறுகள்22°18′12.21″N 114°9′36.61″E / 22.3033917°N 114.1601694°E / 22.3033917; 114.1601694
நிலைநிறைவடைந்தது
தொடக்கம்2002
கட்டப்பட்டது2002-2010
திறப்பு2010
பயன்பாடுதங்குமிடங்கள், கவனிப்பாய்வு, பணிமனை, வாகன நிறுத்தகம், வணிக கடைத்தொகுதி
கூரை484.0 m (1,587.9 அடி)
கடைசித் தளம்476.0 m (1,561.7 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை108[1]
தளப் பரப்பு262,176 m2 (2,822,039 sq ft)
உயர்த்தி எண்ணிக்கை
பயனர் மின்தூக்கி
30
மின்தூக்கி ஓடம் lifts
14
மி.மு.ந மின்தூக்கி
2
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர்
Architect
Wong & Ouyang (HK) Ltd.
Design Architect
Kohn Pedersen Fox Associates
Landscape Architect
Belt Collins & Associates
அமைப்புப்
பொறியாளர்
Arup
DeveloperSun Hung Kai Properties
முகாமைKai Shing Management Services Limited
References: [2][3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை