பார்க் ஷின்-ஹே

தென் கொரியா நாட்டைச் சேர்ந்த நடிகை, நடனக் கலைஞர் மற்றும் பாடகி

பார்க் ஷின்-ஹே (ஆங்கில மொழி: Park Shin-hye) (பிறப்பு: பெப்ரவரி 18, 1990) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை, விளம்பர நடிகை, நடன கலைஞர் மற்றும் பாடகி ஆவார். இவர் தி ஹெர்ஸ், பிளவர்ஸ் பாய்ஸ் நெக்ஸ்ட் டோர் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க் ஷின்-ஹே
பிறப்புபெப்ரவரி 18, 1990 (1990-02-18) (அகவை 34)
குவங்ஜு
தென் கொரியா
தேசியம்தென் கொரியா தென் கொரியா
பணிநடிகை
பாடகி
விளம்பர நடிகை
நடன கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை
முகவர்S.A.L.T Entertainment
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி ஹெர்ஸ்
பிளவர்ஸ் பாய்ஸ் நெக்ஸ்ட் டோர்
சமயம்கிறித்தவர்
விருதுகள்24

சின்னத்திரை

  • 2003: ஸ்டேர்வே டு ஹெவன்
  • 2004: பூம்
  • 2004: நாட் அலோன்
  • 2005: ஒன் பைன் டே
  • 2006: சியோல் 1945
  • 2006: திரீ ஒப் ஹீவேன்
  • 2006: லோவிங் சூ
  • 2006: கூங் எஸ்
  • 2009: யூ'ஆர் பியூட்டிஃபுல்
  • 2013: பிளவர்ஸ் பாய்ஸ் நெக்ஸ்ட் டோர்
  • 2013: தி ஹெர்ஸ்

திரைப்படங்கள்

  • 2006: லவ் போபியா
  • 2007: ஈவில் ட்வின்
  • 2010: சிரானோ ஏஜென்சி
  • 2014: தி ரோயால் டெய்லர்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பார்க்_ஷின்-ஹே&oldid=3931611" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை