பிரெட் ஆயில்

பிரித்தானிய வானியலாளர்

சர் பிரெட் ஃஆயில் (Sir Fred Hoyle) அகஉ(FRS) (24 ஜூன் 1915 - 20 ஆகத்து 2001)[1] ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் விண்மீன் அணுக்கருத் த்குப்பு வினைக்கும் பெருவெடிப்புக் கோட்பாட்டைப் புறந்தள்ளியதற்கும் பெயர்பெற்றவர். பெருவெடிப்பு எனும் சொல்லை இவர்தான் பிரித்தானிய ஒலிபரப்பில் உருவாக்கினார். புவியக உயிரினத் தோற்றத்துக்குக் காரணம் பேன்சுபெர்மியா தான் எனக் கூறியவர். இவர் மக்களிடையே அறிவியலைப் பரவலாகக் கொண்டு சென்றவர் என்றாலும், பல்வேறு அறிவியல் சிக்கல்களில் பெருவாரியான அறிவியலாளர்களை எதிர்த்தார்.[2][3][4] இவர் தன் வாழ்நாள் முழுவதும் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்திலேயே கழித்தார். இவர் ஆறு ஆண்டுகள் அதன் இயக்குநராகவும் இருந்தார். இவர் அரிவியல் புனைவு எழுத்தாளர் ஆவார். இவர் தன் மகனாகிய ஜியோஃப்ரி ஃஆயிலுடன் இணைந்து பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

சர் பிரெட் ஃஆயில்
பிறப்பு(1915-06-24)24 சூன் 1915
கில்சுடெடு, பிங்ளே, யார்க்சயர் மேற்குப்பகுதி, இங்கிலாந்து, பெரும்பிரித்தானியா
இறப்பு20 ஆகத்து 2001(2001-08-20) (அகவை 86)
பவுர்னேமவுத், இங்கிலாந்து, பெரும்பிரித்தானியா
இருப்பிடம்பெரும்பிரித்தானியா
தேசியம்பிரித்தானியர்
பிள்ளைகள்
  • ஜியோஃப்ரி ஃஆயில்
  • Dr எலிசபெத் பட்லர்
அறிவியல் பணி
துறைவானியல்
பணியிடங்கள்வானியல் நிறுவனம், கேம்பிரிட்ஜ்
கல்வி கற்ற இடங்கள்இம்மானுவேல் கல்லூரி, கேம்பிரிட்ஜ்
Academic advisorsஉருடோல்ப் பேயியெர்ல்சு
மவுரிசு பிரைசு
பிலிப் வொர்சுலே வுட்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
John Moffat
Chandra Wickramasinghe
Cyril Domb
Jayant Narlikar
Leon Mestel
Peter Alan Sweet
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள்பவுல் சி. டபுள்யூ. டேவீசு
தவுகிளாசு கவுகு
அறியப்படுவதுCoining the phrase 'Big Bang'
Stellar nucleosynthesis theory
Hoyle's fallacy
B2FH paper
Hoyle-Narlikar theory
Steady state theory
Triple-alpha process
Panspermia
பின்பற்றுவோர்ஜோசெலின் பெல் பர்னல்
ஜயந்த் நர்ளீகர்
டொனால்டு டி. கிளேட்டன்
விருதுகள்
  • மேகேவ் பரிசு (1936)
  • சுமித் பரிசு (1938)
  • அரசு கழக உறுப்பினர் (FRS) (1957)[1]
  • காளிங்கா பரிசு (1967)
  • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (RAS Gold Medal) (1968)
  • புரூசு பதக்கம் (1970)
  • அரசு பதக்கம் (1974)
  • கிளம்ப்கே-இராபர்ட்சு விருது (1977)
  • கிராஃபோர்டு பரிசு (1997)

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

  • Fred Hoyle Website
  • Obituary பரணிடப்பட்டது 2013-02-23 at Archive.today by Sir Martin Rees in Physics Today
  • Obituary by Bernard Lovell in தி கார்டியன்
  • Fred Hoyle at the Internet Speculative Fiction Database
  • Fred Hoyle: An Online Exhibition
  • An Interview with Fred Hoyle, 5 July 1996
  • O'Connor, John J.; Robertson, Edmund F., "பிரெட் ஆயில்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  • கணித மரபியல் திட்டத்தில் பிரெட் ஆயில்
  • ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிரெட் ஆயில்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிரெட்_ஆயில்&oldid=3792129" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை