பிர்னோ

பிர்னோ என்பது மக்கள்தொகை மற்றும் பரப்பளவு அடிப்படையில் செக் குடியரசின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். இது பழம்பெரும் மொராவியாப் பகுதியின் தலைநகராகவும், மொராவியாவில் உள்ள மிகப்பெரிய நகரமாகவும் உள்ளது.

பிர்னோ என்பது தென் மொராவியா பகுதியின் நிர்வாக மையமாகும், அதில் பிர்னோ தனி மாவட்டமாக ( பிர்னோ-சிட்டி மாவட்டம் ) அமைந்துள்ளது. ஸ்விட்டாவா நதி மற்றும் ஸ்வ்ராட்கா நதி ஆகியவை சங்கமிக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இந்நகரம் சுமார் 400,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. [1] இதன் பெருநகரப் பகுதி [2] 800,000 க்கும் அதிகமான மக்கள்தொகையையும், [1] அதன் பெரிய நகர்ப்புற மண்டலம் 2004 இல் 730,000 மக்கள்தொகையையும் கொண்டிருந்தது. [3]

மக்கள்தொகை

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
186973,771—    
188082,660+12.0%
189094,462+14.3%
19001,09,346+15.8%
19101,25,737+15.0%
19212,21,758+76.4%
19302,64,925+19.5%
19502,84,946+7.6%
19613,14,235+10.3%
19703,44,031+9.5%
19803,71,463+8.0%
19913,88,296+4.5%
20013,76,172−3.1%
20113,85,913+2.6%
ஆதாரம்: Růžková, J.Expression error: Unrecognized word "etal". (2006) (in Czech). 1869–2005. Díl I. பக். 51–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:80-250-1311-1. http://www.czso.cz/csu/2004edicniplan.nsf/t/9200404384/$File/13n106cd1.pdf. 

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிர்னோவின் மக்கள்தொகை 385,913 ஆகும். [4] செக் இனத்தினர் (51.6%), மொராவியர்கள் (18.7%), ஸ்லோவாக்கியர்கள் (1.5%), உக்ரேனியர்கள் (0.9%), வியட்நாமியர்கள் (0.4%), மற்றும் போல் இனத்தினர் (0.2%) ஆகிய இன மக்கள் இங்கு வாழ்கின்றனர்.

நூற்பட்டியல்

  • பிலிப், அலெஸ் (2006). பிர்னோ - நகர வழிகாட்டி . பிர்னோ: கே- பப்ளிக்.   ஐஎஸ்பிஎன்:80-87028-00-7

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிர்னோ&oldid=3581807" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை