பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு

பிறிமோர்சுக்கி (Primorsky Krai, உருசியம்: Примо́рский край, பஒஅ[prʲɪˈmorskʲɪj kraj]) என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு பிரதேசம் ஆகும். "பிறிமோர்சுக்கி" என்பது உருசிய மொழியின்படி "கடல்சார்ந்த" என்ற அர்த்ததைக் கொடுக்கிறது. ஆகவே, இப்பிரதேசம் "கடல்சார்ந்த மாநிலம்" அல்லது "கடல்சார்ந்த நிலப்பகுதி" என்பதை குறிக்கின்றது. இது உருசிய நகரான விலாடிவொஸ்டொக் என்பதன் நிர்வாக மையமாகும். இப்பிரதேசத்தின் சனத்தொகை 1,956,497 (2010 கணக்கெடுப்பு) ஆகும்.[7]

பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்[1]
பொருளாதாரப் பகுதி[2]
மக்கள்தொகை
 • Estimate (2018)[3]19,13,037
நேர வலயம்[4] (ஒசநே+10)
அலுவல் மொழிகள்உருசியம்[5]

உசாத்துணை

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Primorsky Krai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை