பீட்டாபைட்டு

பீட்டாபைட் (Petabyte) என்பது அனைத்துலக முறை அலகுகளின் பீட்டா என்னும் முன்னொட்டை பைட் என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவாக 1000 அல்லது 1024 டெராபைட் என்றவாறு கையாளப்படுகின்றது.

  • 1 பிபை = 1,000,000,000,000,000 பைட் = 1015 பைட்.
பைட்டுக்களின் பெருக்கம்
SI இரும முன்னொட்டுஇரும
பாவனை
IEC இரும முன்னொட்டு
பெயர்
(குறியீடு)
பெறுமானம்பெயர்
(குறியீடு))
பெறுமானம்
கிலோபைட்டு (KB)103210கிபிபைட்டு (KiB)210
மெகாபைட்டு (MB)106220மெபிபைட்டு (MiB)220
கிகாபைட்டு (GB)109230கிபீபைட்டு (GiB)230
டெராபைட்டு (TB)1012240டெபிபைட்டு (TiB)240
பீட்டாபைட்டு (PB)1015250பெபிபைட்டு (PiB)250
எக்சாபைட்டு (EB)1018260எக்ஸ்பிபைட்டு (EiB)260
செட்டாபைட்டு (ZB)1021270செபிபைட்டு (ZiB)270
யொட்டாபைட்டு (YB)1024280யொபிபைட்டு (YiB)280

உபயோகங்கள்

பல்வேறு துறைகளில் பீட்டாபைட்டின் பயன்பாடுகள்;

  • மென்பொருள்: டெராடேட்டா டேட்டாபேஸ் 12 குறுக்கப்பட்ட 50 பீட்டாபைட் அளவு தரவுகளை சேமிக்கவல்லது.
  • இணையம்: ஒவ்வொரு நாளும் கூகுள், 24 பீட்டாபைட் தரவுகளை கையாளுகிறது.

isohunt என்ற டொரண்ட் தளம் சூன் 2010-ல் 10.8 பீட்டாபைட் (அளவுள்ள?) கோப்புகளை வரிசைப்படுத்தியுள்ளது.

  • தொலைதொடரபு: 19 பீட்டாபைட் தரவுகளை ஒவ்வொரு நாளும் AT&T கையாளுகிறது.
  • திரைப்படம்: 'அவதார்' திரைப்படத்தின் முப்பரிமாண காட்சி உருவாக்கத்திற்கு Weta Digital-ல் 1 பீட்டாபைட் சேமிப்பகம் தேவைப்பட்டது.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பீட்டாபைட்டு&oldid=2743634" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை